1 Kings 22:37 in Tamil
அப்படியே ராஜா இறந்தபின்பு, சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்.
Appadiyae raajaa iranthabinpu, samaariyaavukkuk konduvarappattaan; raajaavais samaariyaavil adakkambanninaarkal.
1 Kings 22:37 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே ராஜா இறந்தபின்பு சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவை சமாரியாவில் அடக்கம்செய்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்படியே அரசன் இறந்து சமாரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டான். அவர்கள் அவனை அங்கே அடக்கம்பண்ணினார்கள்.
- Tamil Easy Reading Version
- இவ்வாறுதான் ஆகாப் மரித்துப்போனான். சிலர் அவனை சமாரியாவிற்கு எடுத்துப் போனார்கள். அங்கே அடக்கம் செய்தனர்.
1 Kings 22:37 in English
- King James Version (KJV)
- So the king died, and was brought to Samaria; and they buried the king in Samaria.
- World English Bible (WEB)
- So the king died, and was brought to Samaria; and they buried the king in Samaria.
- American Standard Version (ASV)
- So the king died, and was brought to Samaria; and they buried the king in Samaria.
- Bible in Basic English (BBE)
- And they came to Samaria, and put the king's body to rest in Samaria.
- Darby Translation (DBY)
- And the king died, and was brought to Samaria; and they buried the king in Samaria.
- Webster's Bible (WBS)
- So the king died, and was brought to Samaria; and they buried the king in Samaria.
- Young's Literal Translation (YLT)
- And the king dieth, and cometh into Samaria, and they bury the king in Samaria;
Read in context
- 35அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.
- 36பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.
- 37அப்படியே ராஜா இறந்தபின்பு, சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்.
- 38அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது.
- 39ஆகாபின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின தந்த அரமனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.