1 Kings 22:49 in Tamil
அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக் காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.
Appozhuthu aagaabin kumaaranaagiya agasiyaa yosabaaththai nokki: en vaelaikkaarar ummudaiya vaelaik kaararodungoodak kappalkalilae pogattum endraan; atharku yosabaath sammathikkavillai.
1 Kings 22:49 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது ஆகாபின் மகனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என்னுடைய வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.
- Open Tamil Contemporary Version
- அந்த வேளையில் ஆகாபின் மகன் அகசியா யோசபாத்திடம், “என் வேலைக்காரர்கள் உம்முடைய வேலைக்காரர்களோடு கப்பல்களில் போகட்டும்” என்றான். ஆனால் யோசபாத் அதை மறுத்துவிட்டான்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேலின் அரசனாகிய அகசியா யோசபாத்திடம், “என் ஆட்கள் உங்கள் ஆட்களோடு கப்பலில் போகட்டும்” என்றான். யோசபாத் ஒப்புக்கொள்ளவில்லை.
1 Kings 22:49 in English
- King James Version (KJV)
- Then said Ahaziah the son of Ahab unto Jehoshaphat, Let my servants go with thy servants in the ships. But Jehoshaphat would not.
- World English Bible (WEB)
- Then Ahaziah the son of Ahab said to Jehoshaphat, “Let my servants go with your servants in the ships.” But Jehoshaphat would not.
- American Standard Version (ASV)
- Then said Ahaziah the son of Ahab unto Jehoshaphat, Let my servants go with thy servants in the ships. But Jehoshaphat would not.
- Bible in Basic English (BBE)
- Then Ahaziah, the son of Ahab, said to Jehoshaphat, Let my men go with yours in the ships. But Jehoshaphat would not let them.
- Darby Translation (DBY)
- Then said Ahaziah the son of Ahab to Jehoshaphat, Let my servants go with thy servants in the ships. But Jehoshaphat would not.
- Webster's Bible (WBS)
- Then said Ahaziah the son of Ahab to Jehoshaphat, Let my servants go with thy servants in the ships. But Jehoshaphat would not.
- Young's Literal Translation (YLT)
- Then said Ahaziah son of Ahab unto Jehoshaphat, 'Let my servants go with thy servants in the ships;' and Jehoshaphat was not willing.
Read in context
- 47அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.
- 48பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்துபோயின.
- 49அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக் காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.
- 50யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- 51ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,
Original words (Hebrew)
- said · H559אָמַר ʼâmar
- Ahaziah · H274אֲחַזְיָה ʼĂchazyâh
- son · H1121בֵּן bên
- Ahab · H256אַחְאָב ʼAchʼâb
- Jehoshaphat · H3092יְהוֹשָׁפָט Yᵉhôwshâphâṭ
- servants · H5650עֶבֶד ʻebed
- go · H3212יָלַךְ yâlak
- servants · H5650עֶבֶד ʻebed
- ships · H591אֳנִיָּה ʼŏnîyâh
- Jehoshaphat · H3092יְהוֹשָׁפָט Yᵉhôwshâphâṭ
- would · H14אָבָה ʼâbâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.