1 Kings 5:2 in Tamil
அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி:
Appozhuthu saalomon eeraaminidaththil aadkalai anuppi:
1 Kings 5:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது சாலொமோன் ஈராமிடம் ஆட்களை அனுப்பி:
- Open Tamil Contemporary Version
- சாலொமோன் ஈராமுக்கு அனுப்பிய பதில் செய்தியாவது:
- Tamil Easy Reading Version
- சாலொமோன் ஈராம் அரசனுக்கு,
1 Kings 5:2 in English
- King James Version (KJV)
- And Solomon sent to Hiram, saying,
- World English Bible (WEB)
- Solomon sent to Hiram, saying,
- American Standard Version (ASV)
- And Solomon sent to Hiram, saying,
- Bible in Basic English (BBE)
- And Solomon sent back word to Hiram, saying,
- Darby Translation (DBY)
- And Solomon sent to Hiram, saying,
- Webster's Bible (WBS)
- And Solomon sent to Hiram, saying,
- Young's Literal Translation (YLT)
- and Solomon sendeth unto Hiram, saying,
Read in context
- 1சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான்.
- 2அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி:
- 3என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும், அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர்.
- 4ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.