1 Kings 7:31 in Tamil
திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரைமுழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் விருத்தமாயிராமல் சதுரமாயிருந்தது.
Thiranaigalukkullaana athin vaay maelaaga orumuzham uyarnthirunthathu; athin vaay ondraraimuzha sakkaraagaaramum thattaiyumaay, athin vaayinmael siththirangalum seyyappattirunthathu; avaigalin savukkaigal viruththamaayiraamal sathuramaayirunthathu.
1 Kings 7:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின் வாய் மேலே 1.6 அடி உயர்ந்திருந்தது; அதின் வாய் 1.6 அடி தட்டையுமாக, அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் பலகைகள் வட்டமாயிராமல் சதுரமாக இருந்தது.
- Open Tamil Contemporary Version
- ஒவ்வொரு தாங்கியின் உட்புறத்திலும் வட்டமான துளை இருந்தது. இந்தத் துவாரத்தின் விளிம்பில் ஒருமுழ சட்டம் இருந்தது. அதன் பக்கங்கள் ஒன்றரைமுழ உயரமாக துவாரத்தின் மேலிருந்து தளத்தின் அடிவரை இருந்தது. அந்தத் துவாரத்தின் ஓரத்தைச் சுற்றிலும் செதுக்கப்பட்ட வேலைப்பாடு இருந்தது. தாங்கிகளின் பக்கத்துண்டுகள் வட்டமாக இல்லாமல் சதுரமாய் இருந்தன.
- Tamil Easy Reading Version
- கிண்ணங்களின் உச்சியில் சட்டம் அமைக்கப்பட்டன. அவை 18 அங்குலம் கிண்ணத்தின் விளிம்பிலிருந்து உயர்ந்திருந்தது. அதன் திறப்பு 27 அங்குல விட்டத்தில் அமைந்திருந்தது. சட்டத்தில் வெண்கல வேலைபாடுகள் இருந்தன. அது வட்டமாக இல்லாமல் சதுரமாக இருந்தது.
1 Kings 7:31 in English
- King James Version (KJV)
- And the mouth of it within the chapiter and above [was] a cubit: but the mouth thereof [was] round [after] the work of the base, a cubit and an half: and also upon the mouth of it [were] gravings with their borders, foursquare, not round.
- World English Bible (WEB)
- Its opening within the capital and above was a cubit. Its opening was round like the work of a pedestal, a cubit and a half; and also on its opening were engravings, and their panels were square, not round.
- American Standard Version (ASV)
- And the mouth of it within the capital and above was a cubit: and the mouth thereof was round after the work of a pedestal, a cubit and a half; and also upon the mouth of it were gravings, and their panels were foursquare, not round.
- Bible in Basic English (BBE)
- The mouth of it inside the angle-plate was one cubit across; it was round like a pillar, a cubit and a half across; it had designs cut on it; the sides were square, not round.
- Darby Translation (DBY)
- And the mouth of it within the crown and above was a cubit; and its mouth was rounded, [as] the work of the base, a cubit and a half; and also upon its mouth was sculpture; but their panels were square, not round.
- Webster's Bible (WBS)
- And the mouth of it within the capital and above [was] a cubit: but the mouth of it [was] round [after] the work of the base, a cubit and a half: and also upon the mouth of it [were] gravings with their borders, foursquare, not round.
- Young's Literal Translation (YLT)
- And its mouth within the chapiter and above [is] by the cubit, and its mouth [is] round, the work of the base, a cubit and half a cubit; and also on its mouth [are] carvings and their borders, square, not round.
Read in context
- 29சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்தச் சவுக்கைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலாக ஒரு திரணையும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள ஜலதாரைகளும் அதனோடே இருந்தது.
- 30ஒவ்வொரு ஆதாரத்திற்கு நாலு வெண்கல உருளைகளும், வெண்கலத் தட்டுகளும், அதின் நாலு கோடிகளுக்கு அச்சுகளும் இருந்தது; கொப்பரையின் கீழிருக்க, அந்தக் கொம்மைகள் ஒவ்வொன்றும் வார்ப்பு வேலையாக ஜலதாரைகளுக்கு நேராயிருந்தது.
- 31திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரைமுழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் விருத்தமாயிராமல் சதுரமாயிருந்தது.
- 32அந்த நாலு உருளைகள் சவுக்கைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் ஆதாரத்திலும் இருந்தது; ஒவ்வொரு உருளை ஒன்றரைமுழ உயரமாயிருந்தது.
- 33உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்புவேலையாயிருந்தது.
Original words (Hebrew)
- mouth · H6310פֶּה peh
- within · H1004בַּיִת bayith
- chapiter · H3805כֹתֶרֶת kôthereth
- above · H4605מַעַל maʻal
- cubit · H520אַמָּה ʼammâh
- mouth · H6310פֶּה peh
- round · H5696עָגֹל ʻâgôl
- work · H4639מַעֲשֶׂה maʻăseh
- base · H3653כֵּן kên
- cubit · H520אַמָּה ʼammâh
- half · H2677חֵצִי chêtsîy
- mouth · H6310פֶּה peh
- gravings · H4734מִקְלַעַת miqlaʻath
- borders · H4526מִסְגֶּרֶת miçgereth
- foursquare · H7251רָבַע râbaʻ
- round · H5696עָגֹל ʻâgôl
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.