1 Kings 7:34 in Tamil
ஒவ்வொரு ஆதாரத்தினுடைய நாலுகோடிகளிலும், ஆதாரத்திலிருந்து புறப்படுகிற நாலு கொம்மைகள் இருந்தது.
Ovvoru aathaaraththinudaiya naalugodigalilum, aathaaraththilirunthu purappadugira naalu kommaigal irunthathu.
1 Kings 7:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஒவ்வொரு காலுடைய நான்கு முனைகளிலும், காலிலிருந்து புறப்படுகிற நான்கு கைப்பிடிகள் இருந்தது.
- Open Tamil Contemporary Version
- ஒவ்வொரு தாங்கியிலும் நான்கு பிடிகள் இருந்தன. தாங்கியின் மூலைகளிலிருந்து நான்கு பிடிகள் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
- Tamil Easy Reading Version
- ஒவ்வொரு வண்டியின் நான்கு மூலைகளிலும் நான்கு தாங்கிகள் இருந்தன. அவை அனைத்தும் வண்டியோடு ஒன்றாக இணைக்கப்பட்டன.
1 Kings 7:34 in English
- King James Version (KJV)
- And [there were] four undersetters to the four corners of one base: [and] the undersetters [were] of the very base itself.
- World English Bible (WEB)
- There were four supports at the four corners of each base. Its supports were of the base itself.
- American Standard Version (ASV)
- And there were four undersetters at the four corners of each base: the undersetters thereof were of the base itself.
- Bible in Basic English (BBE)
- And there were four angle-plates at the four angles of every base, forming part of the structure of the base.
- Darby Translation (DBY)
- And there were four shoulder-pieces to the four corners of one base; of the base itself were its shoulder-pieces.
- Webster's Bible (WBS)
- And [there were] four undersetters to the four corners of one base: [and] the undersetters [were] of the very base itself.
- Young's Literal Translation (YLT)
- And four shoulders [are] unto the four corners of the one base; out of the base [are] its shoulders.
Read in context
- 32அந்த நாலு உருளைகள் சவுக்கைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் ஆதாரத்திலும் இருந்தது; ஒவ்வொரு உருளை ஒன்றரைமுழ உயரமாயிருந்தது.
- 33உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்புவேலையாயிருந்தது.
- 34ஒவ்வொரு ஆதாரத்தினுடைய நாலுகோடிகளிலும், ஆதாரத்திலிருந்து புறப்படுகிற நாலு கொம்மைகள் இருந்தது.
- 35ஒவ்வொரு ஆதாரத்தின் தலைப்பிலும் அரைமுழ உயரமான சக்கராகாரமும், ஒவ்வொரு ஆதாரத்தினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் சவுக்கைகளும் இருந்தது.
- 36அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத் தக்கதாய் செய்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.