Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Kings 8:64 in Tamil

கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.

Karththarudaiya sannithiyil iruntha vengalap palibeedam sarvaanga thaganabaligalaiyum, pojanabaligalaiyum, samaathaanabaligalin ninaththaiyum kollamaattaamal sirithaayirunthabadiyinaal, raajaa karththarudaiya aalayaththirkumun irukkira piraagaaraththin nadumaiyaththaip parisuththappaduththi, andraiyathinam angae sarvaanga thaganabaligalaiyum, pojanabaligalaiyum, samaathaanabaligalin ninaththaiyum seluththinaan.

Download verse image

1 Kings 8:64 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடமானது சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் கொழுப்பையும் கொள்ளமாட்டாமல் சிறிதாக இருந்ததால், ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குமுன்பு இருக்கிற முற்றத்தின் மையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், உணவுபலிகளையும், சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான்.
Open Tamil Contemporary Version
அதே நாளிலேயே அரசன் யெகோவாவின் ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை அர்ப்பணித்தான். அங்கே அவன் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளின் கொழுப்பையும் செலுத்தினான். ஏனெனில் யெகோவாவின் முன்பாக அமைந்திருந்த வெண்கலப் பலிபீடம் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், சமாதான காணிக்கையின் கொழுப்பையும் கொள்ளமுடியாதபடி சிறியதாயிருந்தது.
Tamil Easy Reading Version
அன்று சாலொமோன் ஆலயத்தின் முற்றத்தை அர்ப்பணித்தான். அவன் தகனபலி, தானியக் காணிக்கை, விலங்குகளின் கொழுப்பைக் கொண்டு சமாதான பலி ஆகியவற்றைக் கொடுத்தான். சாலொமோன் இவற்றை ஆலயத்தின் முற்றத்தில் கொடுத்தான். ஏனென்றால் கர்த்தருக்கு முன்பாக இருந்த வெண்கல பலிபீடம் அவை அனைத்தையும் கொள்ளமுடியாத அளவு சிறியதாக இருந்தது.

1 Kings 8:64 in English

King James Version (KJV)
The same day did the king hallow the middle of the court that [was] before the house of the LORD: for there he offered burnt offerings, and meat offerings, and the fat of the peace offerings: because the brasen altar that [was] before the LORD [was] too little to receive the burnt offerings, and meat offerings, and the fat of the peace offerings.
World English Bible (WEB)
The same day the king made the middle of the court holy that was before the LORD’s house; for there he offered the burnt offering, the meal offering, and the fat of the peace offerings, because the bronze altar that was before the LORD was too little to receive the burnt offering, the meal offering, and the fat of the peace offerings.
American Standard Version (ASV)
The same day did the king hallow the middle of the court that was before the house of Jehovah; for there he offered the burnt-offering, and the meal-offering, and the fat of the peace-offerings, because the brazen altar that was before Jehovah was too little to receive the burnt-offering, and the meal-offering, and the fat of the peace-offerings.
Bible in Basic English (BBE)
The same day the king made holy the middle of the open square in front of the house of the Lord, offering there the burned offering and the meal offering and the fat of the peace-offerings; for there was not room on the brass altar of the Lord for the burned offerings and the meal offerings and the fat of the peace-offerings.
Darby Translation (DBY)
The same day the king hallowed the middle of the court that was before the house of Jehovah; for there he offered the burnt-offerings, and the oblations, and the fat of the peace-offerings, because the brazen altar that was before Jehovah was too small to receive the burnt-offerings, and the oblations, and the fat of the peace-offerings.
Webster's Bible (WBS)
The same day did the king consecrate the middle of the court that [was] before the house of the LORD: for there he offered burnt-offerings, and meat-offerings, and the fat of the peace-offerings: because the brazen altar that [was] before the LORD [was] too little to receive the burnt-offerings, and meat-offerings, and the fat of the peace-offerings.
Young's Literal Translation (YLT)
On that day hath the king sanctified the middle of the court that [is] before the house of Jehovah, for he hath made there the burnt-offering, and the present, and the fat of the peace-offerings; for the altar of brass that [is] before Jehovah [is] too little to contain the burnt-offering, and the present, and the fat of the peace-offerings.

Read in context

  1. 62பின்பு ராஜாவும் அவனோடே இருந்த இஸ்ரவேலர் அனைவரும், கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள்.
  2. 63சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, இருபத்தீராயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை பண்ணினார்கள்.
  3. 64கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான்.
  4. 65அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும், அதற்குப்பின்பு வேறே ஏழுநாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள்.
  5. 66எட்டாம்நாளில் ஜனங்களுக்கு விடைகொடுத்து அனுப்பினான்; அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.
Read all of 1 Kings 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.