1 Kings 8:7 in Tamil
கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
Kaerubeengal pettiyirukkum sthaanaththilae thangal irandu settaigalaiyum viriththu, uyara irunthu pettiyaiyum athin thandugalaiyum moodikkondirunthathu.
1 Kings 8:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேருபீன்கள் பெட்டி இருக்கும் இடத்திலே தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
- Open Tamil Contemporary Version
- விரிக்கப்பட்ட கேருபீன்களின் சிறகுகள் உடன்படிக்கைப் பெட்டிக்கும் அதைத் தூக்கும் கம்புகளுக்கும் மேலாக நிழலிட்டுக் கொண்டிருந்தன.
- Tamil Easy Reading Version
- கேருபீன்கள் தங்கள் சிறகுகளை விரித்து பரிசுத்தப் பெட்டியையும் அதன் தண்டுகளையும் மூடின.
1 Kings 8:7 in English
- King James Version (KJV)
- For the cherubims spread forth [their] two wings over the place of the ark, and the cherubims covered the ark and the staves thereof above.
- World English Bible (WEB)
- For the cherubim spread their wings out over the place of the ark, and the cherubim covered the ark and its poles above.
- American Standard Version (ASV)
- For the cherubim spread forth their wings over the place of the ark, and the cherubim covered the ark and the staves thereof above.
- Bible in Basic English (BBE)
- For their wings were outstretched over the place where the ark was, covering the ark and its rods.
- Darby Translation (DBY)
- for the cherubim stretched forth [their] wings over the place of the ark, and the cherubim covered the ark and its staves above.
- Webster's Bible (WBS)
- For the cherubim spread forth [their] two wings over the place of the ark, and the cherubim covered the ark and the staffs thereof above.
- Young's Literal Translation (YLT)
- for the cherubs are spreading forth two wings unto the place of the ark, and the cherubs cover over the ark, and over its staves from above;
Read in context
- 5ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள்.
- 6அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடையசெட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள்.
- 7கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
- 8தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கேதான் இருக்கிறது.
- 9இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிற போது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.