Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 10:20 in Tamil

சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சேரப்பண்ணினபின்புபென்யமீன் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது.

Saamuvael isravaelin koththirangalaiyellaam saerappanninabinpubenyameen koththiraththinmael seettu vizhunthathu.

Download verse image

1 Samuel 10:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் அருகில் வரச்செய்தபின்பு பென்யமீனின் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது.
Open Tamil Contemporary Version
இவ்வாறு சாமுயேல் இஸ்ரயேல் கோத்திரங்களையெல்லாம் கூட்டிச்சேர்த்தபின் பென்யமீன் கோத்திரன்மேல் சீட்டு விழுந்தது.
Tamil Easy Reading Version
சாமுவேல் இஸ்ரவேலர்களின் எல்லா கோத்திரங்களையும் கூட்டினான். பின் புதிய அரசனைத் தேர்ந்தெடுத்தான். முதலில் பென்யமீனின் கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தான்.

1 Samuel 10:20 in English

King James Version (KJV)
And when Samuel had caused all the tribes of Israel to come near, the tribe of Benjamin was taken.
World English Bible (WEB)
So Samuel brought all the tribes of Israel near, and the tribe of Benjamin was chosen.
American Standard Version (ASV)
So Samuel brought all the tribes of Israel near, and the tribe of Benjamin was taken.
Bible in Basic English (BBE)
So Samuel made all the tribes of Israel come near, and the tribe of Benjamin was taken.
Darby Translation (DBY)
And Samuel caused all the tribes of Israel to come near, and the tribe of Benjamin was taken.
Webster's Bible (WBS)
And when Samuel had caused all the tribes of Israel to come near, the tribe of Benjamin was taken.
Young's Literal Translation (YLT)
And Samuel bringeth near the whole tribes of Israel, and the tribe of Benjamin is captured,

Read in context

  1. 18இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன்.
  2. 19நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள் என்றான்.
  3. 20சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சேரப்பண்ணினபின்புபென்யமீன் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது.
  4. 21அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியேசேரப்பண்ணினபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் குமாரனாகிய சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் அகப்படவில்லை.
  5. 22அவன் இனி இங்கு வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார்.
Read all of 1 Samuel 10

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.