Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 11:14 in Tamil

அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்து வோம் வாருங்கள் என்றான்.

Appozhuthu saamuvael janangalai nokki: naam kilkaalukkup poy, angae raajyabaaraththai sthirappaduththu vom vaarungal endraan.

Download verse image

1 Samuel 11:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது சாமுவேல் மக்களைப் பார்த்து: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜாவை ஏற்படுத்துவோம் வாருங்கள் என்றான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது சாமுயேல் மக்களிடம், “வாருங்கள் கில்காலுக்குப் போய் அங்கே சவுலின் அரசாட்சியை மறுபடியும் உறுதிப்படுத்துவோம்” என்றான்.
Tamil Easy Reading Version
பின்பு சாமுவேல் ஜனங்களிடம், “வாருங்கள், கில்காலுக்குப் போவோம், அங்கே சவுலை மீண்டும் அரசனாக்குவோம்” என்றார்.

1 Samuel 11:14 in English

King James Version (KJV)
Then said Samuel to the people, Come, and let us go to Gilgal, and renew the kingdom there.
World English Bible (WEB)
Then Samuel said to the people, “Come! Let’s go to Gilgal, and renew the kingdom there.”
American Standard Version (ASV)
Then said Samuel to the people, Come, and let us go to Gilgal, and renew the kingdom there.
Bible in Basic English (BBE)
Then Samuel said to the people, Come, let us go to Gilgal and there make the kingdom strong in the hands of Saul.
Darby Translation (DBY)
And Samuel said to the people, Come and let us go to Gilgal, and renew the kingdom there.
Webster's Bible (WBS)
Then said Samuel to the people, Come, and let us go to Gilgal, and renew the kingdom there.
Young's Literal Translation (YLT)
And Samuel saith unto the people, 'Come and we go to Gilgal, and renew the kingdom there;'

Read in context

  1. 12அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்றுபோடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள்.
  2. 13அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்.
  3. 14அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்து வோம் வாருங்கள் என்றான்.
  4. 15அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.
Read all of 1 Samuel 11

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.