1 Samuel 11:3 in Tamil
அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.
Atharku yaabaesin moopparkal: naangal isravael naadengum sthaanaabathigalai anuppumbadi, aezhunaal engalukkuth thavanaigodum, engalai ratchippaar illaavittaal, appozhuthu ummidaththil varuvom endraarkal.
1 Samuel 11:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் தூதுவர்களை அனுப்பும்படியாக, ஏழு நாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை காப்பாற்றுகிறவர்கள் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு யாபேசின் முதியவர்கள் அவனிடம், “நாங்கள் இஸ்ரயேல் நாடெங்கும் தூதுவரை அனுப்பும்படி ஏழு நாட்கள் அவகாசம் கொடும். அதற்குள் எங்களைக் காப்பாற்ற ஒருவரும் வராவிட்டால் நாங்கள் உம்மிடம் சரணடைவோம்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- யாபேசின் தலைவர்கள் நாகாசிடம், “எங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் கொடுங்கள். அனைத்து இஸ்ரவேலருக்கும் தூது அனுப்புகிறோம். யாரும் உதவிக்கு வரவில்லை என்றால், உங்களிடம் வந்து சரணடைந்து விடுகிறோம்” என்று கூறினார்கள்.
1 Samuel 11:3 in English
- King James Version (KJV)
- And the elders of Jabesh said unto him, Give us seven days’ respite, that we may send messengers unto all the coasts of Israel: and then, if [there be] no man to save us, we will come out to thee.
- World English Bible (WEB)
- The elders of Jabesh said to him, “Give us seven days, that we may send messengers to all the borders of Israel; and then, if there is no one to save us, we will come out to you.”
- American Standard Version (ASV)
- And the elders of Jabesh said unto him, Give us seven days’ respite, that we may send messengers unto all the borders of Israel; and then, if there be none to save us, we will come out to thee.
- Bible in Basic English (BBE)
- Then the responsible men of Jabesh said to him, Give us seven days, so that we may send men to every part of Israel: and then, if no one comes to our help, we will come out to you.
- Darby Translation (DBY)
- And the elders of Jabesh said to him, Allow us seven days, and we will send messengers into all the districts of Israel; and if there be no man to deliver us, we will come out to thee.
- Webster's Bible (WBS)
- And the elders of Jabesh said to him, Give us seven days respit, that we may send messengers to all the borders of Israel: and then, if [there is] no man to save us, we will come out to thee.
- Young's Literal Translation (YLT)
- And the elders of Jabesh say to him, 'Let us alone seven days, and we send messengers into all the border of Israel: and if there is none saving us — then we have come out unto thee.'
Read in context
- 1அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிகைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன் படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள்.
- 2அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்.
- 3அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள்.
- 4அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.
- 5இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.
Original words (Hebrew)
- elders · H2205זָקֵן zâqên
- Jabesh · H3003יָבֵשׁ Yâbêsh
- said · H559אָמַר ʼâmar
- seven · H7651שֶׁבַע shebaʻ
- days’ · H3117יוֹם yôwm
- respite · H7503רָפָה râphâh
- send · H7971שָׁלַח shâlach
- messengers · H4397מֲלְאָךְ mălʼâk
- coasts · H1366גְּבוּל gᵉbûwl
- Israel · H3478יִשְׂרָאֵל Yisrâʼêl
- save · H3467יָשַׁע yâshaʻ
- out · H3318יָצָא yâtsâʼ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.