1 Samuel 13:16 in Tamil
சவுலும், அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ, மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.
Savulum, avan kumaaranaagiya yonaththaanum avarkalodaegooda irukkira janangalum penyameen naattilulla kibiyaavil irunthuvittaarkal; pelistharo, mikmaasilae paalayamirangiyirunthaarkal.
1 Samuel 13:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சவுலும் அவனுடைய மகனான யோனத்தானும் அவர்களோடு இருக்கிற மக்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தர்களோ மிக்மாசிலே முகாமிட்டிருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- பெலிஸ்தியர் மிக்மாசிலே முகாமிட்டிருந்தபோது சவுலும், அவன் மகன் யோனத்தானும், அவனோடிருந்த மனிதரும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் தங்கியிருந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- சவுல், அவனது மகன் யோனத்தான், வீரர்கள் அனைவரும் கிபியாவிற்குச் சென்றனர். பெலிஸ்தர்கள் மிக்மாசில் முகாமிட்டிருந்தனர்.
1 Samuel 13:16 in English
- King James Version (KJV)
- And Saul, and Jonathan his son, and the people [that were] present with them, abode in Gibeah of Benjamin: but the Philistines encamped in Michmash.
- World English Bible (WEB)
- Saul, and Jonathan his son, and the people who were present with them, stayed in Geba of Benjamin; but the Philistines encamped in Michmash.
- American Standard Version (ASV)
- And Saul, and Jonathan his son, and the people that were present with them, abode in Geba of Benjamin: but the Philistines encamped in Michmash.
- Bible in Basic English (BBE)
- And Saul, with Jonathan his son and the people who were with them, was waiting in Geba in the land of Benjamin: but the tents of the Philistines were in Michmash.
- Darby Translation (DBY)
- And Saul, and Jonathan his son, and the people that were found with them, abode in Geba of Benjamin; and the Philistines encamped in Michmash.
- Webster's Bible (WBS)
- And Saul, and Jonathan his son, and the people [that were] present with them, abode in Gibeah of Benjamin: but the Philistines encamped in Michmash.
- Young's Literal Translation (YLT)
- and Saul, and Jonathan his son, and the people who are found with them, are abiding in Gibeah of Benjamin, and the Philistines have encamped in Michmash.
Read in context
- 14இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக்கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான்.
- 15சாமுவேல் எழுந்திருந்து, கில்காலைவிட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்.
- 16சவுலும், அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ, மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள்.
- 17கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டுவந்தார்கள்; ஒரு படை ஒப்ராவழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப் போயிற்று.
- 18வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொரு படை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று.
Cross references
Original words (Hebrew)
- Saul · H7586שָׁאוּל Shâʼûwl
- Jonathan · H3129יוֹנָתָן Yôwnâthân
- son · H1121בֵּן bên
- people · H5971עַם ʻam
- present · H4672מָצָא mâtsâʼ
- abode · H3427יָשַׁב yâshab
- Gibeah · H1387גֶּבַע Gebaʻ
- Benjamin · H1144בִּנְיָמִין Binyâmîyn
- Philistines · H6430פְּלִשְׁתִּי Pᵉlishtîy
- encamped · H2583חָנָה chânâh
- Michmash · H4363מִכְמָס Mikmâç
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.