1 Samuel 14:14 in Tamil
யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.
Yonaththaanum avan aayuthathaariyum adiththa antha munthina adiyilae aerakkuraiya irubathubaer araiyaer nilamaana visaalaththilae vizhunthaarkal.
1 Samuel 14:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய 20 பேர் அரை ஏர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அந்த முதல் தாக்குதலின்போது யோனத்தானும், ஆயுதம் சுமப்பவனும் அரை ஏக்கர் நிலப்பகுதியில் ஏறக்குறைய இருபதுபேரைக் கொன்றார்கள்.
1 Samuel 14:14 in English
- King James Version (KJV)
- And that first slaughter, which Jonathan and his armourbearer made, was about twenty men, within as it were an half acre of land, [which] a yoke [of oxen might plow].
- World English Bible (WEB)
- That first slaughter, which Jonathan and his armor bearer made, was about twenty men, within as it were half a furrow’s length in an acre of land.
- American Standard Version (ASV)
- And that first slaughter, which Jonathan and his armorbearer made, was about twenty men, within as it were half a furrow’s length in an acre of land.
- Bible in Basic English (BBE)
- And at their first attack, Jonathan and his servant put to the sword about twenty men, all inside the space of half an acre of land.
- Darby Translation (DBY)
- And that first slaughter which Jonathan and his armour-bearer wrought was about twenty men, as it were on the half-furrow of an acre of land.
- Webster's Bible (WBS)
- And that first slaughter, which Jonathan and his armor-bearer made, was about twenty men, within as it were a half-acre of land, [which] a yoke [of oxen might plow] .
- Young's Literal Translation (YLT)
- And the first smiting which Jonathan and the bearer of his weapons have smitten is of about twenty men, in about half a furrow of a yoke of a field,
Read in context
- 12தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறி வாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி,
- 13யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்; அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலேவெட்டிக்கொண்டே போனான்.
- 14யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள்.
- 15அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாய், தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.
- 16பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர்பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள்.
Original words (Hebrew)
- first · H7223רִאשׁוֹן riʼshôwn
- slaughter · H4347מַכָּה makkâh
- Jonathan · H3129יוֹנָתָן Yôwnâthân
- armourbearer · H5375נָשָׂא nâsâʼ
- made · H5221נָכָה nâkâh
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- men · H376אִישׁ ʼîysh
- half · H2677חֵצִי chêtsîy
- acre · H4618מַעֲנָה maʻănâh
- land · H7704שָׂדֶה sâdeh
- yoke · H6776צֶמֶד tsemed
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.