1 Samuel 14:17 in Tamil
அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
Appozhuthu savul thannodaegooda irukkira janangalai nokki: nammidaththilirunthu ponavarkal yaar endru ilakkambaarungal endraan; avarkal ilakkam paarkkirabothu, itho, yonaththaanum avan aayuthathaariyum angae illai endru kandaarkal.
1 Samuel 14:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது சவுல் தன்னோடு இருக்கிற மக்களைப் பார்த்து: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று கணக்கெடுங்கள் என்றான்; அவர்கள் கணக்கெடுக்கிறபோது, இதோ, யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது சவுல் தன்னுடன் இருந்த வீரர்களிடம், “நம்மிடமிருந்தவர்களில் யார் எங்களைவிட்டுப் போய்விட்டார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள்” என்றான். அப்படியே அவர்கள் கணக்கிட்டுப் பார்த்தபோது, யோனத்தானும் அவனுடைய ஆயுதம் சுமப்பவனும் இல்லையென்று கண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- சவுல், “நம்மவர்களை எண்ணிக் கணக்கிடுங்கள். முகாமிற்கு வெளியே யார் போனது என்று தெரியவேண்டும்” என்றான். அவர்கள் ஆட்களின் தொகையைக் கணக்கிட்டனர். யோனத்தானும் அவனது உதவியாளனும் காணவில்லை.
1 Samuel 14:17 in English
- King James Version (KJV)
- Then said Saul unto the people that [were] with him, Number now, and see who is gone from us. And when they had numbered, behold, Jonathan and his armourbearer [were] not [there].
- World English Bible (WEB)
- Then Saul said to the people who were with him, “Count now, and see who is missing from us.” When they had counted, behold, Jonathan and his armor bearer were not there.
- American Standard Version (ASV)
- Then said Saul unto the people that were with him, Number now, and see who is gone from us. And when they had numbered, behold, Jonathan and his armorbearer were not there.
- Bible in Basic English (BBE)
- Then Saul said to the people who were with him, Let everyone be numbered and let us see who has gone from us. And when they had been numbered, it was seen that Jonathan and his servant were not there.
- Darby Translation (DBY)
- Then said Saul to the people that were with him, Muster now, and see who is gone from us. And they mustered, and behold, Jonathan and his armour-bearer were not there.
- Webster's Bible (WBS)
- Then said Saul to the people that [were] with him, Number now, and see who is gone from us. And when they had numbered, behold, Jonathan and his armor-bearer [were] not [there] .
- Young's Literal Translation (YLT)
- And Saul saith to the people who [are] with him, 'Inspect, I pray you, and see; who hath gone from us?' and they inspect, and lo, Jonathan and the bearer of his weapons are not.
Read in context
- 15அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாய், தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது.
- 16பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர்பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள்.
- 17அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
- 18அப்பொழுது சவுல் அகீயாவைநோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது.
- 19இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.