1 Samuel 14:30 in Tamil
இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.
Indraiyathinam janangal thangalukku agappatta thangal saththurukkalin kollaiyilae aethaagilum pusiththirunthaal, eththanai nalamaayirukkum; pelistharukkul undaana sangaaram migavum athigamaayirukkumae endraan.
1 Samuel 14:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இன்றையதினம் மக்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் எதிரிகளின் கொள்ளையிலே ஏதாவது சாப்பிட்டிருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான படுகொலை மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.
- Open Tamil Contemporary Version
- இன்றைய தினம் தங்களுக்கு அகப்பட்ட பகைவர்களின் கொள்ளைப்பொருட்களில் சிலவற்றைச் சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நலமாயிருந்திருக்கும். பெலிஸ்தியரில் கொலையுண்டோர் இன்னும் அதிகமானோராய் இருந்திருப்பார்களே” என்றான்.
- Tamil Easy Reading Version
- பகைவரிடமிருந்து எடுத்த உணவை உண்டிருந்தால் நாம் மேலும் உற்சாகமாக இருந்திருக்க முடியும். நாம் இன்னும் அதிக பெலிஸ்தர்களைக் கொன்றிருக்கலாம்!” என்றான்.
1 Samuel 14:30 in English
- King James Version (KJV)
- How much more, if haply the people had eaten freely to day of the spoil of their enemies which they found? for had there not been now a much greater slaughter among the Philistines?
- World English Bible (WEB)
- How much more, if perhaps the people had eaten freely today of the plunder of their enemies which they found? For now there has been no great slaughter among the Philistines.”
- American Standard Version (ASV)
- How much more, if haply the people had eaten freely to-day of the spoil of their enemies which they found? for now hath there been no great slaughter among the Philistines.
- Bible in Basic English (BBE)
- How much more if the people had freely taken their food from the goods of those who were fighting against them! would there not have been much greater destruction among the Philistines?
- Darby Translation (DBY)
- How much more, if the people had eaten freely to-day of the spoil of their enemies which they found? for would there not now have been a much greater slaughter among the Philistines?
- Webster's Bible (WBS)
- How much more, if haply the people had eaten freely to-day of the spoil of their enemies which they found? for had there not been now a much greater slaughter among the Philistines?
- Young's Literal Translation (YLT)
- How much more if the people had well eaten to-day of the spoil of its enemies which it hath found, for now, the smiting hath not been great among the Philistines.'
Read in context
- 28அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்குப் போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.
- 29அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.
- 30இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.
- 31அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்.
- 32அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
- more · H637אַף ʼaph
- haply · H3863לוּא lûwʼ
- people · H5971עַם ʻam
- eaten · H398אָכַל ʼâkal
- freely · H398אָכַל ʼâkal
- day · H3117יוֹם yôwm
- spoil · H7998שָׁלָל shâlâl
- enemies · H341אֹיֵב ʼôyêb
- found · H4672מָצָא mâtsâʼ
- greater · H7235רָבָה râbâh
- slaughter · H4347מַכָּה makkâh
- Philistines · H6430פְּלִשְׁתִּי Pᵉlishtîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.