1 Samuel 15:34 in Tamil
பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
Pinpu saamuvael raamaavukkup ponaan; savulo than ooraagiya kibiyaavilirukkira than veettukkup poyvittaan.
1 Samuel 15:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
- Open Tamil Contemporary Version
- பின்பு சாமுயேல் ராமாவுக்கு போனான். சவுல் தன் ஊரான கிபியாவிலுள்ள தன் வீட்டுக்குப் போனான்.
- Tamil Easy Reading Version
- பிறகு சாமுவேல் ராமாவிற்குத் திரும்பிப் போனான். சவுல் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான்.
1 Samuel 15:34 in English
- King James Version (KJV)
- Then Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.
- World English Bible (WEB)
- Then Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.
- American Standard Version (ASV)
- Then Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.
- Bible in Basic English (BBE)
- Then Samuel went to Ramah; and Saul went up to his house in Gibeah, in the land of Saul.
- Darby Translation (DBY)
- And Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.
- Webster's Bible (WBS)
- Then Samuel went to Ramah; and Saul went up to his house to Gibeah of Saul.
- Young's Literal Translation (YLT)
- And Samuel goeth to Ramath, and Saul hath gone unto his house — to Gibeah of Saul.
Read in context
- 32பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான்.
- 33சாமுவேல்: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி, சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப்போட்டான்.
- 34பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான்.
- 35சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.
Cross references
- 1 Samuel 11:4 1 சாமுவேல் 11:4அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள்.
- 1 Samuel 7:17 1 சாமுவேல் 7:17அவன் ராமாவுக்குத் திரும்பி வருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.