Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 15:8 in Tamil

அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலேசங்காரம்பண்ணினான்.

Amalaekkiyarin raajaavaagiya aagaagai uyirodae pidiththaan; janangal yaavaraiyum pattayak karukkinaalaesangaarambanninaan.

Download verse image

1 Samuel 15:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அமலேக்கியர்களின் ராஜாவான ஆகாகை உயிரோடு பிடித்தான்; மக்கள் அனைவரையும் கூர்மையான பட்டயத்தாலே படுகொலை செய்தான்.
Open Tamil Contemporary Version
அத்துடன் அமலேக்கியரின் அரசனான ஆகாகை உயிரோடே பிடித்தான். அங்குள்ள மக்கள் அனைவரையும் வாளால் அழித்தான்.
Tamil Easy Reading Version
ஆகாக் அமலேக்கியரின் அரசன். சவுல், அவனை உயிருடன் பிடித்தான். மற்றவர்களைக் கொன்றான்.

1 Samuel 15:8 in English

King James Version (KJV)
And he took Agag the king of the Amalekites alive, and utterly destroyed all the people with the edge of the sword.
World English Bible (WEB)
He took Agag the king of the Amalekites alive, and utterly destroyed all the people with the edge of the sword.
American Standard Version (ASV)
And he took Agag the king of the Amalekites alive, and utterly destroyed all the people with the edge of the sword.
Bible in Basic English (BBE)
He took Agag, king of the Amalekites, prisoner, and put all the people to the sword without mercy.
Darby Translation (DBY)
And he took Agag the king of Amalek alive, and utterly destroyed all the people with the edge of the sword.
Webster's Bible (WBS)
And he took Agag the king of the Amalekites alive, and utterly destroyed all the people with the edge of the sword.
Young's Literal Translation (YLT)
and he catcheth Agag king of Amalek alive, and all the people he hath devoted by the mouth of the sword;

Read in context

  1. 6சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள்.
  2. 7அப்பொழுது சவுல்: ஆவிலாதுவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப்போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து,
  3. 8அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலேசங்காரம்பண்ணினான்.
  4. 9சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்ப வைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள்.
  5. 10அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது:
Read all of 1 Samuel 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.