1 Samuel 16:17 in Tamil
சவுல் தன் ஊழியக்காரரைப்பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
Savul than oozhiyakkaararaippaarththu: nandraay vaasikkaththakka oruvanaith thaedi, ennidaththil konduvaarungal endraan.
1 Samuel 16:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: நன்றாக வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
- Open Tamil Contemporary Version
- சவுல் தன் வேலையாட்களிடம், “நீங்கள் போய் நன்றாய் யாழ் வாசிக்கும் ஒருவனைத் தேடி என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றான்.
- Tamil Easy Reading Version
- எனவே சவுல், “நன்றாக இசை மீட்டுபவனைக் கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்” என்றான்.
1 Samuel 16:17 in English
- King James Version (KJV)
- And Saul said unto his servants, Provide me now a man that can play well, and bring [him] to me.
- World English Bible (WEB)
- Saul said to his servants, “Provide me now a man who can play well, and bring him to me.”
- American Standard Version (ASV)
- And Saul said unto his servants, Provide me now a man that can play well, and bring him to me.
- Bible in Basic English (BBE)
- And Saul said to his servants, Then get me a man who is an expert player, and make him come to me.
- Darby Translation (DBY)
- And Saul said to his servants, Provide me now a man that can play well, and bring him to me.
- Webster's Bible (WBS)
- And Saul said to his servants, Provide me now a man that can play well, and bring [him] to me.
- Young's Literal Translation (YLT)
- And Saul saith unto his servants, 'Provide, I pray you, for me a man playing well — then ye have brought [him] in unto me.'
Read in context
- 15அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே.
- 16சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள்.
- 17சவுல் தன் ஊழியக்காரரைப்பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
- 18அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன், கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான்.
- 19அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச்சொன்னான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.