Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 16:22 in Tamil

சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி: தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவுகிடைத்தது என்று சொல்லச்சொன்னான்.

Savul eesaayinidaththil aal anuppi: thaaveethu enakku munpaaga nirkattum; en kangalil avanukkuth thayavugidaiththathu endru sollachonnaan.

Download verse image

1 Samuel 16:22 in other Tamil versions

Tamil Indian Revised Version
சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என்னுடைய கண்களில் அவனுக்குத் தயவு கிடைத்தது என்று சொல்லச் சொன்னான்.
Open Tamil Contemporary Version
சவுல் ஈசாயிடம் ஆளனுப்பி, “தாவீதை நான் விரும்புகிறேன். அதனால் அவன் என் பணியில் இருக்கும்படி அவனை அனுமதி” என்று சொல்லி அனுப்பினான்.
Tamil Easy Reading Version
அவன் ஈசாய்க்கு, “நான் தாவீதை மிகவும் விரும்புகிறேன். அவன் என்னோடு இருந்து எனக்குச் சேவை புரியட்டும்” என்ற செய்தி சொல்லி அனுப்பினான்.

1 Samuel 16:22 in English

King James Version (KJV)
And Saul sent to Jesse, saying, Let David, I pray thee, stand before me; for he hath found favour in my sight.
World English Bible (WEB)
Saul sent to Jesse, saying, “Please let David stand before me, for he has found favor in my sight.”
American Standard Version (ASV)
And Saul sent to Jesse, saying, Let David, I pray thee, stand before me; for he hath found favor in my sight.
Bible in Basic English (BBE)
And Saul sent to Jesse saying, Let David be with me, for he is pleasing to me.
Darby Translation (DBY)
And Saul sent to Jesse, saying, Let David, I pray thee, stand before me; for he has found favour in my sight.
Webster's Bible (WBS)
And Saul sent to Jesse, saying, Let David, I pray thee, stand before me; for he hath found favor in my sight.
Young's Literal Translation (YLT)
And Saul sendeth unto Jesse, saying, 'Let David, I pray thee, stand before me, for he hath found grace in mine eyes.'

Read in context

  1. 20அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின்மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான்.
  2. 21அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான்.
  3. 22சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி: தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவுகிடைத்தது என்று சொல்லச்சொன்னான்.
  4. 23அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.
Read all of 1 Samuel 16

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.