1 Samuel 17:16 in Tamil
அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான்.
Anthap pelisthan kaalaiyilum maalaiyilum naarpathunaal vanthuvanthu nirpaan.
1 Samuel 17:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அந்தப் பெலிஸ்தியன் காலையிலும் மாலையிலும் 40 நாட்கள் வந்துவந்து நிற்பான்.
- Open Tamil Contemporary Version
- அந்நாட்களில் நாற்பது நாட்களாக அந்தப் பெலிஸ்தியன், ஒவ்வொரு காலையும், மாலையும் இவ்வாறு முன்னேவந்து, அங்கு நின்று சவால் விட்டான்.
- Tamil Easy Reading Version
- கோலியாத் தினமும் காலையில் வந்து இவ்வாறு 40 நாட்கள் இஸ்ரவேல் சேனையைக் கேலிச் செய்தான்.
1 Samuel 17:16 in English
- King James Version (KJV)
- And the Philistine drew near morning and evening, and presented himself forty days.
- World English Bible (WEB)
- The Philistine came near morning and evening, and presented himself forty days.
- American Standard Version (ASV)
- And the Philistine drew near morning and evening, and presented himself forty days.
- Bible in Basic English (BBE)
- And the Philistine came near every morning and evening for forty days.
- Darby Translation (DBY)
- And the Philistine drew near morning and evening, and presented himself forty days.
- Webster's Bible (WBS)
- And the Philistine drew near morning and evening, and presented himself forty days.
- Young's Literal Translation (YLT)
- And the Philistine draweth nigh, morning and evening, and stationeth himself forty days.
Read in context
- 14தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள்.
- 15தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப்போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்.
- 16அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான்.
- 17ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய்,
- 18இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.