1 Samuel 17:23 in Tamil
அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.
Avan ivarkalodae paesikkondirukkaiyil, itho, kaath ooraanaagiya koliyaath ennum paerulla anthap pelistha veeran pelistharin saenaigalilirunthu ezhumbivanthu nindru, mun sonna vaarththaigalaiyae sonnaan; athaith thaaveethu kaettaan.
1 Samuel 17:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் இவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்திய வீரன் பெலிஸ்தர்களின் இராணுவங்களிலிருந்து எழும்பிவந்து நின்று, முன்பு சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.
- Open Tamil Contemporary Version
- அவன் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போது, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் அந்த பெலிஸ்திய மாவீரன் தன் அணியிலிருந்து வெளியே வந்து வலிமையான அறைகூவலைச் சொன்னான். தாவீது அதைக் கேட்டான்.
- Tamil Easy Reading Version
- தன் சகோதரர்களோடு பேச ஆரம்பித்தான். அப்போது, கோலியாத் பெலிஸ்தர் முகாமிலிருந்து வெளியே வந்து, வழக்கம்போல கேலிச் செய்தான். அவன் சொன்னதையெல்லாம் தாவீது கேட்டான்.
1 Samuel 17:23 in English
- King James Version (KJV)
- And as he talked with them, behold, there came up the champion, the Philistine of Gath, Goliath by name, out of the armies of the Philistines, and spake according to the same words: and David heard [them].
- World English Bible (WEB)
- As he talked with them, behold, the champion, the Philistine of Gath, Goliath by name, came up out of the ranks of the Philistines, and said the same words; and David heard them.
- American Standard Version (ASV)
- And as he talked with them, behold, there came up the champion, the Philistine of Gath, Goliath by name, out of the ranks of the Philistines, and spake according to the same words: and David heard them.
- Bible in Basic English (BBE)
- And while he was talking to them, the fighter, the Philistine of Gath, Goliath by name, came out from the Philistines' lines and said the same words, in David's hearing.
- Darby Translation (DBY)
- And as he talked with them, behold there came up the champion, the Philistine of Gath, Goliath by name, out of the ranks of the Philistines, and spoke according to the same words; and David heard [them].
- Webster's Bible (WBS)
- And as he talked with them, behold, there came up the champion, the Philistine of Gath, Goliath by name, from the armies of the Philistines, and spoke according to the same words: and David heard [them] .
- Young's Literal Translation (YLT)
- And he is speaking with them, and lo, a man of the duellists is coming up, Goliath the Philistine [is] his name, of Gath, out of the ranks of the Philistines, and he speaketh according to those words, and David heareth;
Read in context
- 21இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக் கொண்டிருந்தார்கள்.
- 22அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்து விட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான்.
- 23அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான்.
- 24இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள்.
- 25அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.
Cross references
Original words (Hebrew)
- talked · H1696דָבַר dâbar
- up · H5927עָלָה ʻâlâh
- champion · H376אִישׁ ʼîysh
- Philistine · H6430פְּלִשְׁתִּי Pᵉlishtîy
- Gath · H1661גַּת Gath
- Goliath · H1555גׇּלְיַת Golyath
- name · H8034שֵׁם shêm
- armies · H4634מַעֲרָכָה maʻărâkâh
- Philistines · H6430פְּלִשְׁתִּי Pᵉlishtîy
- spake · H1696דָבַר dâbar
- same · H428אֵלֶּה ʼêl-leh
- words · H1697דָּבָר dâbâr
- David · H1732דָּוִד Dâvid
- heard · H8085שָׁמַע shâmaʻ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.