1 Samuel 17:5 in Tamil
அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலானவெண்கலமாயிருக்கும்.
Avan than thalaiyinmael vengalas seeraavaip pottu, oru porkkavasam thariththukkondiruppaan; anthak kavasaththin nirai aiyaayiram saekkalaanavengalamaayirukkum.
1 Samuel 17:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் தன்னுடைய தலையின்மேல் வெண்கல கவசத்தைப் போட்டு, ஒரு போர்க்கவசம் அணிந்திருப்பான்; அந்தக் கவசத்தின் எடை ஐயாயிரம் சேக்கல் வெண்கலமாக இருக்கும்.
- Open Tamil Contemporary Version
- அவன் தலையில் வெண்கலக் கவசம் போட்டுக்கொண்டு, ஐயாயிரம் சேக்கல் நிறையுள்ள வெண்கல செதில்களாலான ஒரு போர் கவசமும் அணிந்திருந்தான்.
- Tamil Easy Reading Version
- ஒரு வெண்கல கிரீடமும், போர்க்கவசமும் தரித்திருந்தான். அது 5,000 சேக்கல் வெண்கலம் எடையுள்ளதாயிருந்தது.
1 Samuel 17:5 in English
- King James Version (KJV)
- And [he had] an helmet of brass upon his head, and he [was] armed with a coat of mail; and the weight of the coat [was] five thousand shekels of brass.
- World English Bible (WEB)
- He had a helmet of bronze on his head, and he wore a coat of mail; and the weight of the coat was five thousand shekels of bronze.
- American Standard Version (ASV)
- And he had a helmet of brass upon his head, and he was clad with a coat of mail; and the weight of the coat was five thousand shekels of brass.
- Bible in Basic English (BBE)
- And he had a head-dress of brass on his head, and he was dressed in a coat of metal, the weight of which was five thousand shekels of brass.
- Darby Translation (DBY)
- And he had a helmet of bronze upon his head, and he was clothed with a corselet of scales; and the weight of the corselet was five thousand shekels of bronze.
- Webster's Bible (WBS)
- And [he had] a helmet of brass upon his head, and he [was] armed with a coat of mail; and the weight of the coat [was] five thousand shekels of brass.
- Young's Literal Translation (YLT)
- and a helmet of brass [is] on his head, and [with] a scaled coat of mail he [is] clothed, and the weight of the coat of mail [is] five thousand shekels of brass,
Read in context
- 3பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.
- 4அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம்.
- 5அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலானவெண்கலமாயிருக்கும்.
- 6அவன் தன் கால்களிலே வெண்கலக் கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான்.
- 7அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான்.
Original words (Hebrew)
- helmet · H3553כּוֹבַע kôwbaʻ
- brass · H5178נְחֹשֶׁת nᵉchôsheth
- head · H7218רֹאשׁ rôʼsh
- armed · H3847לָבַשׁ lâbash
- coat · H8302שִׁרְיוֹן shiryôwn
- mail · H7193קַשְׂקֶשֶׂת qasqeseth
- weight · H4948מִשְׁקָל mishqâl
- coat · H8302שִׁרְיוֹן shiryôwn
- five · H2568חָמֵשׁ châmêsh
- thousand · H505אֶלֶף ʼeleph
- shekels · H8255שֶׁקֶל sheqel
- brass · H5178נְחֹשֶׁת nᵉchôsheth
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.