1 Samuel 18:20 in Tamil
சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
Savulin kumaaraththiyaagiya meegaal thaaveethai naesiththaal; athu savulukku arivikkappattabothu, athu avanukkus santhoshamaayirunthathu.
1 Samuel 18:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சவுலின் மகளாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
- Open Tamil Contemporary Version
- ஆனால் சவுலின் மற்ற மகள் மீகாள் தாவீதைக் காதலித்தாள். சவுலுக்கு இச்செய்தி அறிவிக்கப்பட்டபோது அவன் மகிழ்ச்சியடைந்தான்.
- Tamil Easy Reading Version
- சவுலின் அடுத்த மகள் மீகாள் தாவீதை நேசித்தாள். இவ்விஷயத்தைப் பற்றி சவுலிடம் ஜனங்கள் சொன்னார்கள். இது சவுலுக்கு மகிழ்ச்சி தந்தது.
1 Samuel 18:20 in English
- King James Version (KJV)
- And Michal Saul’s daughter loved David: and they told Saul, and the thing pleased him.
- World English Bible (WEB)
- Michal, Saul’s daughter, loved David; and they told Saul, and the thing pleased him.
- American Standard Version (ASV)
- And Michal, Saul’s daughter, loved David: and they told Saul, and the thing pleased him.
- Bible in Basic English (BBE)
- And Saul's daughter Michal was in love with David: and Saul had word of it and was pleased.
- Darby Translation (DBY)
- And Michal Saul's daughter loved David; and they told Saul, and the thing was right in his sight.
- Webster's Bible (WBS)
- And Michal Saul's daughter loved David: and they told Saul, and the thing pleased him.
- Young's Literal Translation (YLT)
- And Michal daughter of Saul loveth David, and they declare to Saul, and the thing is right in his eyes,
Read in context
- 18அப்பொழுது தாவீது சவுலைப்பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்குநான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான்.
- 19சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள்.
- 20சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது.
- 21அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான்.
- 22பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப்பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.