1 Samuel 20:11 in Tamil
அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
Appozhuthu yonaththaan thaaveethaip paarththu: oorukku veliyae povom vaarum endraan; iruvarum veliyae purappattupponaarkal.
1 Samuel 20:11 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது யோனத்தான் தாவீதிடம், “நாங்கள் வெளியே வயலுக்குப் போவோம் வா” என்றான். அவர்கள் ஒன்றாய்ப் போனார்கள்.
- Tamil Easy Reading Version
- அதற்கு யோனத்தான், “வா ஊருக்கு வெளியே வயலுக்குப்போவோம்” என்றான். இருவரும் வெளியே போனார்கள்.
1 Samuel 20:11 in English
- King James Version (KJV)
- And Jonathan said unto David, Come, and let us go out into the field. And they went out both of them into the field.
- World English Bible (WEB)
- Jonathan said to David, “Come! Let’s go out into the field.” They both went out into the field.
- American Standard Version (ASV)
- And Jonathan said unto David, Come, and let us go out into the field. And they went out both of them into the field.
- Bible in Basic English (BBE)
- And Jonathan said to David, Come, let us go out into the country. And the two of them went out together into the open country.
- Darby Translation (DBY)
- And Jonathan said to David, Come and let us go out into the field. And they went out both of them into the field.
- Webster's Bible (WBS)
- And Jonathan said to David, Come, and let us go out into the field. And they went out both of them into the field.
- Young's Literal Translation (YLT)
- And Jonathan saith unto David, 'Come, and we go out into the field;' and they go out both of them into the field.
Read in context
- 9அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான்.
- 10தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான்.
- 11அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள்.
- 12அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத்தாவீதை நோக்கி: நான் நாளையாவதுமறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால்,
- 13இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்; ஆனாலும் உமக்குத் தீங்கு செய்ய என் தகப்பனுக்குப் பிரியமாயிருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடே போகும்படிக்கு உம்மை அனுப்பிவிடுவேன்; கர்த்தர் என் தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.