1 Samuel 22:21 in Tamil
சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.
Savul karththarudaiya aasaariyarkalaik kondrubotta seythiyai thaaveethukku ariviththaan.
1 Samuel 22:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சவுல் யெகோவாவுடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.
- Open Tamil Contemporary Version
- சவுல் யெகோவாவின் ஆசாரியர்களைக் கொலைசெய்துவிட்டான் என்று தாவீதுக்கு அவன் சொன்னான்.
- Tamil Easy Reading Version
- அவன் தாவீதிடம் சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுப்போட்டதைக் கூறினான்.
1 Samuel 22:21 in English
- King James Version (KJV)
- And Abiathar shewed David that Saul had slain the LORD’s priests.
- World English Bible (WEB)
- Abiathar told David that Saul had slain the LORD’s priests.
- American Standard Version (ASV)
- And Abiathar told David that Saul had slain Jehovah’s priests.
- Bible in Basic English (BBE)
- And gave him the news of how Saul had put to death the Lord's priests.
- Darby Translation (DBY)
- And Abiathar informed David that Saul had slain Jehovah's priests.
- Webster's Bible (WBS)
- And Abiathar showed David that Saul had slain the LORD'S priests.
- Young's Literal Translation (YLT)
- and Abiathar declareth to David that Saul hath slain the priests of Jehovah.
Read in context
- 19ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான்.
- 20அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய்,
- 21சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான்.
- 22அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும்காரணம் நானே.
- 23நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனை வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.