1 Samuel 23:8 in Tamil
தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிகை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.
Thaaveethaiyum avan manusharaiyum mutrigai podumbadikku, kaegilaavukkup poga, ellaa janaththaiyum yuththaththirku azhaippiththaan.
1 Samuel 23:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தாவீதையும் அவனுடைய மனிதர்களையும் முற்றுகை போடும்படி, கேகிலாவுக்குப் போக, எல்லா மக்களையும் யுத்தத்திற்கு அழைத்தான்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது சவுல், கேகிலாவுக்குப் போய், தாவீதையும் அவன் மனிதரையும் முற்றுகையிடும்படி தன் போர்வீரரை யுத்தத்திற்கு அழைத்தான்.
- Tamil Easy Reading Version
- சவுல் தனது படை வீரர்களைப் போரிடுவதற்காகக் கூட்டினான். அவர்கள் கேகிலாவிற்கு சென்று தாவீதையும் அவனது ஆட்களையும் தாக்கத் தயாரானார்கள்.
1 Samuel 23:8 in English
- King James Version (KJV)
- And Saul called all the people together to war, to go down to Keilah, to besiege David and his men.
- World English Bible (WEB)
- Saul summoned all the people to war, to go down to Keilah to besiege David and his men.
- American Standard Version (ASV)
- And Saul summoned all the people to war, to go down to Keilah, to besiege David and his men.
- Bible in Basic English (BBE)
- And Saul sent for all the people to come to the fight, and go down to Keilah to make an attack on David and his men.
- Darby Translation (DBY)
- And Saul summoned all the people to war, to go down to Keilah, to besiege David and his men.
- Webster's Bible (WBS)
- And Saul called all the people together to war, to go down to Keilah, to besiege David and his men.
- Young's Literal Translation (YLT)
- And Saul summoneth the whole of the people to battle, to go down to Keilah, to lay siege unto David and unto his men.
Read in context
- 6அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது.
- 7தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி,
- 8தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிகை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான்.
- 9தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான்.
- 10அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.