Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 24:16 in Tamil

தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,

Thaaveethu intha vaarththaigalais savulodae solli mudinthabinpu, savul: en kumaaranaagiya thaaveethae, ithu unnudaiya saththamallavaa endru solli, saththamittu azhuthu,

Download verse image

1 Samuel 24:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என்னுடைய மகனான தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
Open Tamil Contemporary Version
இவ்வாறு தாவீது சவுலுக்குச் சொல்லி முடிந்தபின், சவுல் அவனிடம், “தாவீதே, என் மகனே, இது உன்னுடைய குரல்தானா?” என்று கேட்டு சத்தமிட்டு அழுதான்.
Tamil Easy Reading Version
தாவீது பேசி முடித்ததும் சவுல், “இது உன் குரல் தானா என் மகனாகிய தாவீதே?” என்று சொல்லி கதறி அழுதான்.

1 Samuel 24:16 in English

King James Version (KJV)
And it came to pass, when David had made an end of speaking these words unto Saul, that Saul said, [Is] this thy voice, my son David? And Saul lifted up his voice, and wept.
World English Bible (WEB)
It came to pass, when David had finished speaking these words to Saul, that Saul said, “Is that your voice, my son David?” Saul lifted up his voice and wept.
American Standard Version (ASV)
And it came to pass, when David had made an end of speaking these words unto Saul, that Saul said, Is this thy voice, my son David? And Saul lifted up his voice, and wept.
Bible in Basic English (BBE)
Now when David had said these words to Saul, Saul said, Is this your voice, David, my son? And Saul was overcome with weeping.
Darby Translation (DBY)
And as soon as David had ended speaking these words to Saul, Saul said, Is this thy voice, my son David? And Saul lifted up his voice and wept.
Webster's Bible (WBS)
And it came to pass when David had made an end of speaking these words to Saul, that Saul said, [Is] this thy voice, my son David? And Saul lifted up his voice, and wept.
Young's Literal Translation (YLT)
And it cometh to pass, when David completeth to speak these words unto Saul, that Saul saith, 'Is this thy voice, my son David?' and Saul lifteth up his voice, and weepeth.

Read in context

  1. 14இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர் ?
  2. 15கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான்.
  3. 16தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது,
  4. 17தாவீதைப் பார்த்து: நீ என்னைப் பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்குத் தீமைசெய்தேன்.
  5. 18நீ எனக்கு நன்மைசெய்ததை இன்றுவிளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை.
Read all of 1 Samuel 24

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.