1 Samuel 28:25 in Tamil
சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப்போனார்கள்.
Savulukkum avan oozhiyakkaararukkum munpaagak konduvanthu vaiththaal; avarkal pusiththu ezhunthirunthu, antha iraaththiriyilaeyae purappattupponaarkal.
1 Samuel 28:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சவுலுக்கும் அவன் ஊழியக்காரர்களுக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் சாப்பிட்டு எழுந்து, அந்த இரவிலேயே புறப்பட்டுப் போனார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவற்றைச் சவுலுக்கும் அவன் பணியாட்களுக்கும் முன்பாக வைத்தபோது அவர்கள் சாப்பிட்டார்கள், அன்றிரவே அவர்கள் எழுந்து அவ்விடமிருந்து போனார்கள்.
- Tamil Easy Reading Version
- சவுல் மற்றும் அவனது அதிகாரிகளின் முன்னர் அவள் அந்த உணவை வைத்தாள். அவர்கள் அதை புசித்தப்பின், அன்று இரவே புறப்பட்டுச் சென்றார்கள்.
1 Samuel 28:25 in English
- King James Version (KJV)
- And she brought [it] before Saul, and before his servants; and they did eat. Then they rose up, and went away that night.
- World English Bible (WEB)
- She brought it before Saul and before his servants, and they ate. Then they rose up and went away that night.
- American Standard Version (ASV)
- and she brought it before Saul, and before his servants; and they did eat. Then they rose up, and went away that night.
- Bible in Basic English (BBE)
- And she put it before Saul and his servants, and they had a meal. Then they got up and went away the same night.
- Darby Translation (DBY)
- and she brought it near before Saul, and before his servants, and they ate. And they rose up and went away that night.
- Webster's Bible (WBS)
- And she brought [it] before Saul, and before his servants; and they ate. Then they arose and went away that night.
- Young's Literal Translation (YLT)
- and bringeth nigh before Saul, and before his servants, and they eat, and rise, and go on, during that night.
Read in context
- 23அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
- 24அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு,
- 25சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப்போனார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.