Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 3:16 in Tamil

ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன் இதோ, இருக்கிறேன் என்றான்.

Aeliyo: saamuvaelae, en maganae endru saamuvaelaik kooppittaan. avan itho, irukkiraen endraan.

Download verse image

1 Samuel 3:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான்.
Open Tamil Contemporary Version
ஆனால் ஏலி அவனைக் கூப்பிட்டு, “சாமுயேலே, என் மகனே” என்றான். அதற்கு சாமுயேல், “இங்கே இருக்கிறேன்” என்றான்.
Tamil Easy Reading Version
ஆனால் ஏலியோ சாமுவேலிடம், “என் மகனே சாமுவேல்!” என்று அழைத்தான். அதற்கு சாமுவேல், “ஐயா” என்றான்.

1 Samuel 3:16 in English

King James Version (KJV)
Then Eli called Samuel, and said, Samuel, my son. And he answered, Here [am] I.
World English Bible (WEB)
Then Eli called Samuel and said, “Samuel, my son!” He said, “Here I am.”
American Standard Version (ASV)
Then Eli called Samuel, and said, Samuel, my son. And he said, Here am I.
Bible in Basic English (BBE)
Then Eli said, Samuel, my son. And Samuel answering said, Here am I.
Darby Translation (DBY)
And Eli called Samuel, and said, Samuel, my son. And he said, Here am I.
Webster's Bible (WBS)
Then Eli called Samuel, and said, Samuel, my son. And he answered, Here [am] I.
Young's Literal Translation (YLT)
And Eli calleth Samuel, and saith, 'Samuel, my son;' and he saith, 'Here [am] I.'

Read in context

  1. 14அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவதுநிவர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக் குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார்.
  2. 15சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான்.
  3. 16ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன் இதோ, இருக்கிறேன் என்றான்.
  4. 17அப்பொழுது அவன்: கர்த்தர் உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன சகல காரியத்திலும் யாதொன்றை எனக்குமறைத்தாயானால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான்.
  5. 18அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
Read all of 1 Samuel 3

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.