1 Samuel 30:18 in Tamil
அமலேக்கியர் பிடித்துக்கொண்டு போன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
Amalaekkiyar pidiththukkondu pona ellaavatraiyum, thannudaiya irandu manaivigalaiyum, thaaveethu viduviththaan.
1 Samuel 30:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அமலேக்கியர்கள் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
- Open Tamil Contemporary Version
- தாவீது அமலேக்கியர் கொள்ளையிட்டுக் கொண்டுபோன தன் இரு மனைவியர் உட்பட அனைத்தையும் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
- Tamil Easy Reading Version
- அமலேக்கியர்கள் கைப்பற்றிய அனைத்தையும் தாவீது திரும்பப்பெற்றான். இரண்டு மனைவியரையும் பெற்றுக்கொண்டான்.
1 Samuel 30:18 in English
- King James Version (KJV)
- And David recovered all that the Amalekites had carried away: and David rescued his two wives.
- World English Bible (WEB)
- David recovered all that the Amalekites had taken, and David rescued his two wives.
- American Standard Version (ASV)
- And David recovered all that the Amalekites had taken; and David rescued his two wives.
- Bible in Basic English (BBE)
- And David got back everything the Amalekites had taken; and he got back his two wives.
- Darby Translation (DBY)
- And David recovered all that the Amalekites had taken: and David recovered his two wives.
- Webster's Bible (WBS)
- And David recovered all that the Amalekites had carried away: and David rescued his two wives.
- Young's Literal Translation (YLT)
- And David delivereth all that the Amalekites have taken; also his two wives hath David delivered.
Read in context
- 16இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டுவந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
- 17அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள்மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறெருவரும் தப்பவில்லை.
- 18அமலேக்கியர் பிடித்துக்கொண்டு போன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
- 19அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
- 20எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.