1 Samuel 30:9 in Tamil
அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.
Appozhuthu thaaveethum avanodiruntha arunoorubaerum ponaarkal; avarkal paesor aatrandaikku vanthabothu angae silar nindrubonaarkal.
1 Samuel 30:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த 600 பேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றின் அருகில் வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.
- Open Tamil Contemporary Version
- எனவே தாவீதும், அவனுடனிருந்த அறுநூறு மனிதரும் பேசோர் கணவாய்க்கு வந்தபோது சிலர் அங்கேயே தங்கிவிட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- தாவீது தன்னோடு 600 வீரர்களை அழைத்துக் கொண்டு பேசோர் ஆற்றருகே வந்தான். அங்கு 200 பேர்த் தங்கிவிட்டனர். காரணம் அவர்கள் மிகவும் பலவீனமாக இருந்தனர். அமலேக்கியரைத் துரத்திக் கொண்டு தாவீது 400 பேரோடு கிளம்பினான்.
1 Samuel 30:9 in English
- King James Version (KJV)
- So David went, he and the six hundred men that [were] with him, and came to the brook Besor, where those that were left behind stayed.
- World English Bible (WEB)
- So David went, he and the six hundred men who were with him, and came to the brook Besor, where those who were left behind stayed.
- American Standard Version (ASV)
- So David went, he and the six hundred men that were with him, and came to the brook Besor, where those that were left behind stayed.
- Bible in Basic English (BBE)
- So David went, and his six hundred men went with him, and they came to the stream Besor.
- Darby Translation (DBY)
- So David went, he and the six hundred men that were with him, and they came to the torrent Besor; and those that were left stayed behind.
- Webster's Bible (WBS)
- So David went, he and the six hundred men that [were] with him, and came to the brook Besor, where those that were left behind remained.
- Young's Literal Translation (YLT)
- And David goeth on, he and six hundred men who [are] with him, and they come in unto the brook of Besor, and those left have stood still,
Read in context
- 7தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டு வந்தான்.
- 8தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின் தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.
- 9அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.
- 10தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால்பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல்நின்றுபோனார்கள்.
- 11ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.