Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Samuel 5:12 in Tamil

செத்துப்போகாதிருந்தவர்கள்மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.

Seththuppogaathirunthavarkalmoolaviyaathiyinaal vaathikkappattathinaal, anthap pattanaththin kookkural vaanabariyantham ezhumbitru.

Download verse image

1 Samuel 5:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
இறந்துபோகாமல் இருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானம்வரை எழும்பினது.
Open Tamil Contemporary Version
பட்டணங்களில் சாகாமலிருந்தவர்கள் கட்டிகளினால் வாதிக்கப்பட்டார்கள். அவர்களின் கூக்குரல் வானம்வரை எட்டியது.
Tamil Easy Reading Version
பலர் மரித்தனர். மரிக்காதவர்களுக்கு தோல் கட்டி இருந்தது. எக்ரோன் ஜனங்களின் கூக்குரல் பரலோகம்வரை எட்டியது.

1 Samuel 5:12 in English

King James Version (KJV)
And the men that died not were smitten with the emerods: and the cry of the city went up to heaven.
World English Bible (WEB)
The men who didn’t die were struck with the tumors; and the cry of the city went up to heaven.
American Standard Version (ASV)
And the men that died not were smitten with the tumors; and the cry of the city went up to heaven.
Bible in Basic English (BBE)
And those men who were not overtaken by death were cruelly diseased: and the cry of the town went up to heaven.
Darby Translation (DBY)
and the men that died not were smitten with the hemorrhoids; and the cry of the city went up to heaven.
Webster's Bible (WBS)
And the men that died not, were smitten with the emerods: and the cry of the city went up to heaven.
Young's Literal Translation (YLT)
and the men who have not died have been smitten with emerods, and the cry of the city goeth up into the heavens.

Read in context

  1. 10அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள்.
  2. 11அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத்திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவுமும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது.
  3. 12செத்துப்போகாதிருந்தவர்கள்மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.
Read all of 1 Samuel 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.