1 Samuel 6:15 in Tamil
லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.
Laeviyar karththarudaiya pettiyaiyum, athanodiruntha ponnuruppadigalulla siriya pettiyaiyum irakki, anthap periya kallinmael vaiththaarkal; pethshimaesin manushar, andraiyathinam karththarukkus sarvaanga thaganangalais seluththip paligalai ittaarkal.
1 Samuel 6:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லேவியர்கள் யெகோவாவுடைய பெட்டியையும், அதனோடு இருந்த பொன் உருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனிதர்கள், அன்றையதினம் யெகோவாவுக்குச் சர்வாங்கதகனங்களைச் செலுத்திப் பலிகளையிட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- லேவியர் யெகோவாவின் பெட்டியையும் அதனோடு வைக்கப்பட்டிருந்த தங்கப் பொருட்களுள்ள பெட்டியையும் எடுத்து அந்தப் பெரிய பாறைமேல் வைத்தார்கள். பெத்ஷிமேஷின் மக்களும் அன்றையதினம் யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளையும், பலிகளையும் செலுத்தினார்கள்.
1 Samuel 6:15 in English
- King James Version (KJV)
- And the Levites took down the ark of the LORD, and the coffer that [was] with it, wherein the jewels of gold [were], and put [them] on the great stone: and the men of Beth-shemesh offered burnt offerings and sacrificed sacrifices the same day unto the LORD.
- World English Bible (WEB)
- The Levites took down the LORD’s ark and the box that was with it, in which the jewels of gold were, and put them on the great stone; and the men of Beth Shemesh offered burnt offerings and sacrificed sacrifices the same day to the LORD.
- American Standard Version (ASV)
- And the Levites took down the ark of Jehovah, and the coffer that was with it, wherein the jewels of gold were, and put them on the great stone: and the men of Beth-shemesh offered burnt-offerings and sacrificed sacrifices the same day unto Jehovah.
- Bible in Basic English (BBE)
- Then the Levites took down the ark of the Lord and the chest in which were the gold images, and put them on the great stone: and the men of Beth-shemesh made burned offerings and gave worship that day before the Lord.
- Darby Translation (DBY)
- And the Levites took down the ark of Jehovah, and the coffer that was with it, in which were the golden jewels, and put them on the great stone; and the men of Beth-shemesh offered up burnt-offerings and sacrificed sacrifices the same day to Jehovah.
- Webster's Bible (WBS)
- And the Levites took down the ark of the LORD, and the coffer that [was] with it, in which [were] the jewels of gold, and put [them] on the great stone: and the men of Beth-shemesh offered burnt-offerings and sacrificed sacrifices the same day to the LORD.
- Young's Literal Translation (YLT)
- And the Levites have taken down the ark of Jehovah, and the coffer which [is] with it, in which [are] the vessels of gold, and place [them] on the great stone; and the men of Beth-Shemesh have caused to ascend burnt-offerings and sacrifice sacrifices in that day to Jehovah;
Read in context
- 13பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.
- 14அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள்.
- 15லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள்.
- 16பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.
- 17பெலிஸ்தர் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.
Cross references
Original words (Hebrew)
- Levites · H3881לֵוִיִּי Lêvîyîy
- down · H3381יָרַד yârad
- ark · H727אָרוֹן ʼârôwn
- coffer · H712אַרְגָּז ʼargâz
- jewels · H3627כְּלִי kᵉlîy
- gold · H2091זָהָב zâhâb
- put · H7760שׂוּם sûwm
- great · H1419גָּדוֹל gâdôwl
- stone · H68אֶבֶן ʼeben
- men · H582אֱנוֹשׁ ʼĕnôwsh
- Beth-shemesh · H1053בֵּית שֶׁמֶשׁ Bêyth Shemesh
- offered · H5927עָלָה ʻâlâh
- offerings · H5930עֹלָה ʻôlâh
- sacrificed · H2076זָבַח zâbach
- sacrifices · H2077זֶבַח zebach
- day · H3117יוֹם yôwm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.