1 Samuel 6:18 in Tamil
பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.
Ponnaal seytha sundeligalovendraal, aranaana pattanangal thuvakki naattilulla kiraamangalmattum, karththarudaiya pettiyai vaiththa periya kal irukkira aabaelmattum, ainthu athibathigalukkum aatheenamaayirukkira pelistharudaiya sagala oorkalin ilakkaththirkus sariyaayirunthathu. anthak kal innaalvaraikkum pethshimaes ooraanaagiya yosuvaavin vayalil irukkirathu.
1 Samuel 6:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பொன்னால் செய்த சுண்டெலிகளோ, அரணான பட்டணங்கள் துவங்கி நாட்டிலுள்ள கிராமங்கள் வரை, யெகோவாவுடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்வரை, ஐந்து ஆளுநர்களுக்கும் அதிகாரத்தில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய எல்லா ஊர்களின் எண்ணிக்கைக்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்த நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானான யோசுவாவின் வயலில் இருக்கிறது.
- Open Tamil Contemporary Version
- தங்கத்தினாலான எலிகளின் எண்ணிக்கை, ஐந்து பெலிஸ்திய ஆளுநர்களின் ஆட்சிக்குட்பட்ட பட்டணங்களின் எண்ணிக்கையின்படியே இருந்தது. அரணான பட்டணங்களும் அதைச் சூழ்ந்த கிராமங்களின் எண்ணிக்கையின்படியே இருந்தது. அவர்கள் யெகோவாவின் பெட்டியை வைத்த அந்த பெரிய கற்பாறை பெத்ஷிமேஷ் ஊரானான யோசுவாவின் வயலில் இன்றுவரை சாட்சியாக இருக்கிறது.
- Tamil Easy Reading Version
- பெலிஸ்தர் சுண்டெலியின் தங்க உருவங்களையும் அனுப்பினார்கள். அவையும் நகர எண்ணிக்கையைப் போலவே இருந்தன. இந்நகரங்களைச் சுற்றிலும் சுவர்களும், நகரங்களைச் சுற்றிலும் கிராமங்களும் இருந்தன. பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பாறையின் மேல் வைத்தனர். அப்பாறை இன்றும் யோசுவாவின் வயலில் உள்ளது.
1 Samuel 6:18 in English
- King James Version (KJV)
- And the golden mice, [according to] the number of all the cities of the Philistines [belonging] to the five lords, [both] of fenced cities, and of country villages, even unto the great [stone of] Abel, whereon they set down the ark of the LORD: [which stone remaineth] unto this day in the field of Joshua, the Beth-shemite.
- World English Bible (WEB)
- and the golden mice, according to the number of all the cities of the Philistines belonging to the five lords, both of fortified cities and of country villages, even to the great stone on which they set down the LORD’s ark. That stone remains to this day in the field of Joshua of Beth Shemesh.
- American Standard Version (ASV)
- and the golden mice, according to the number of all the cities of the Philistines belonging to the five lords, both of fortified cities and of country villages, even unto the great stone, whereon they set down the ark of Jehovah, [which stone remaineth] unto this day in the field of Joshua the Beth-shemite.
- Bible in Basic English (BBE)
- And the gold mice, one for every town of the Philistines, the property of the five lords, walled towns as well as country places: and the great stone where they put the ark of the Lord is still in the field of Joshua the Beth-shemite to this day.
- Darby Translation (DBY)
- and the golden mice, [according to] the number of all the cities of the Philistines belonging to the five lords, both fortified cities and villages of the peasantry; [and they brought them] as far as the great [stone of] Abel, whereon they set down the ark of Jehovah, [which] is to this day in the field of Joshua the Beth-shemeshite.
- Webster's Bible (WBS)
- And the golden mice, [according to] the number of all the cities of the Philistines [belonging] to the five lords, [both] of fortified cities, and of country villages, even to the great [stone of] Abel, on which they set down the ark of the LORD: [which stone remaineth] to this day in the field of Joshua the Beth-shemite.
- Young's Literal Translation (YLT)
- and the golden mice — the number of all the cities of the Philistines — for the five princes, from the fenced city even unto the hamlet of the villages, even unto the great meadow on which they placed the ark of Jehovah — [are] unto this day in the field of Joshua the Beth-Shemeshite.
Read in context
- 16பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.
- 17பெலிஸ்தர் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று.
- 18பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது.
- 19ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக் கொண்டிருந்தார்கள்.
- 20இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்துயாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி,
Cross references
- Deuteronomy 3:5 உபாகமம் 3:5அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும் வாசல்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரணாக்கப்பட்டிருந்தது; அவைகள் அன்றி, மதிலில் லாத பட்டணங்களும் அநேகம்.
- 1 Samuel 6:14–16 1 சாமுவேல் 6:14–16அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்தினார்கள். லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள். பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள்.
- Joshua 13:3 யோசுவா 13:3காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும்,
Original words (Hebrew)
- golden · H2091זָהָב zâhâb
- mice · H5909עַכְבָּר ʻakbâr
- number · H4557מִסְפָּר miçpâr
- cities · H5892עִיר ʻîyr
- Philistines · H6430פְּלִשְׁתִּי Pᵉlishtîy
- five · H2568חָמֵשׁ châmêsh
- lords · H5633סֶרֶן çeren
- fenced · H4013מִבְצָר mibtsâr
- cities · H5892עִיר ʻîyr
- country · H6521פְּרָזִי pᵉrâzîy
- villages · H3724כֹּפֶר kôpher
- great · H1419גָּדוֹל gâdôwl
- Abel · H59אָבֵל ʼÂbêl
- down · H3240יָנַח yânach
- ark · H727אָרוֹן ʼârôwn
- day · H3117יוֹם yôwm
- field · H7704שָׂדֶה sâdeh
- Joshua · H3091יְהוֹשׁוּעַ Yᵉhôwshûwaʻ
- Beth-shemite · H1030בֵּית הַשִּׁמְשִׁי Bêyth hash-Shimshîy
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.