1 Samuel 6:8 in Tamil
பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.
Pinpu karththarudaiya pettiyai eduththu, athai vandilinmael vaiththu, neengal kutranivaaranagaanikkaiyaaga avarukkus seluththum ponnuruppadigalai athin pakkaththil oru siriya pettiyilae vaiththu, athai anuppividungal.
1 Samuel 6:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு யெகோவாவுடைய பெட்டியை எடுத்து, அதை வண்டியின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணக் காணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன் உருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.
- Open Tamil Contemporary Version
- யெகோவாவின் பெட்டியை எடுத்து, வண்டியின்மேல் வையுங்கள். குற்றநிவாரண காணிக்கையாகச் செலுத்தும் தங்கத்தாலான பொருட்களை ஒரு பெட்டியில் அதன் பக்கத்தில் வைத்து வண்டியைப் போகும்படி விடுங்கள்.
- Tamil Easy Reading Version
- கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அவ்வண்டியில் வைக்கவும். தங்க உருவங்களையும் சிலைகளையும் பெட்டியின் அருகில் பக்கத்தில் பையில் வைக்கவும். இவை உங்கள் பாவங்களை மன்னிக்கும் தேவனுக்கான அன்பளிப்புகளாகும். வண்டியை நேரான வழியில் போகவிடுங்கள்.
1 Samuel 6:8 in English
- King James Version (KJV)
- And take the ark of the LORD, and lay it upon the cart; and put the jewels of gold, which ye return him [for] a trespass offering, in a coffer by the side thereof; and send it away, that it may go.
- World English Bible (WEB)
- and take the LORD’s ark and lay it on the cart. Put the jewels of gold, which you return him for a trespass offering, in a box by its side; and send it away, that it may go.
- American Standard Version (ASV)
- and take the ark of Jehovah, and lay it upon the cart; and put the jewels of gold, which ye return him for a trespass-offering, in a coffer by the side thereof; and send it away, that it may go.
- Bible in Basic English (BBE)
- And put the ark of the Lord on the cart, and the gold images which you are sending as a sin-offering in a chest by its side; and send it away so that it may go.
- Darby Translation (DBY)
- and take the ark of Jehovah, and lay it upon the cart, and the golden jewels, which ye return him as a trespass-offering, put in the coffer by the side thereof; and send it away that it may go.
- Webster's Bible (WBS)
- And take the ark of the LORD, and lay it upon the cart; and put the jewels of gold which ye return to him [for] a trespass-offering, in a coffer by its side; and send it away, that it may go.
- Young's Literal Translation (YLT)
- and ye have taken the ark of Jehovah, and put it on the cart, and the vessels of gold which ye have returned to Him — a guilt-offering — ye put in a coffer on its side, and have sent it away, and it hath gone;
Read in context
- 6எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினது போல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும் அவர்கள் போய்விட்டதும் இல்லையோ?
- 7இப்போதும் நீங்கள் ஒரு புது வண்டில் செய்து, நுகம் பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு,
- 8பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள்.
- 9அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய்ப்பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள்.
- 10அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களை கொண்டுவந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து,
Cross references
Original words (Hebrew)
- take · H3947לָקַח lâqach
- ark · H727אָרוֹן ʼârôwn
- lay · H5414נָתַן nâthan
- cart · H5699עֲגָלָה ʻăgâlâh
- put · H7760שׂוּם sûwm
- jewels · H3627כְּלִי kᵉlîy
- gold · H2091זָהָב zâhâb
- return · H7725שׁוּב shûwb
- offering · H817אָשָׁם ʼâshâm
- coffer · H712אַרְגָּז ʼargâz
- side · H6654צַד tsad
- away · H7971שָׁלַח shâlach
- go · H1980הָלַךְ hâlak
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.