1 Samuel 8:10 in Tamil
அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
Appozhuthu saamuvael, oru raajaa vaendum endru thannidaththil kaetta janangalukkuk karththarudaiya vaarththaigalaiyellaam solli:
1 Samuel 8:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட மக்களுக்குக் யெகோவாவுடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
- Open Tamil Contemporary Version
- அப்படியே தங்களுக்கு அரசன் வேண்டும் என்று கூறிய மக்களுக்கு சாமுயேல் யெகோவாவினுடைய வார்த்தைகளையெல்லாம் கூறினான்.
- Tamil Easy Reading Version
- அவர்கள் சாமுவேலிடம் ஒரு அரசன் வேண்டுமெனக் கேட்டிருந்தனர். எனவே சாமுவேல் கர்த்தர் சொன்னவற்றை அவர்களிடம் சொன்னான்.
1 Samuel 8:10 in English
- King James Version (KJV)
- And Samuel told all the words of the LORD unto the people that asked of him a king.
- World English Bible (WEB)
- Samuel told all the LORD’s words to the people who asked him for a king.
- American Standard Version (ASV)
- And Samuel told all the words of Jehovah unto the people that asked of him a king.
- Bible in Basic English (BBE)
- And Samuel said all these words of the Lord to the people who were desiring a king.
- Darby Translation (DBY)
- And Samuel spoke all the words of Jehovah to the people that asked of him a king.
- Webster's Bible (WBS)
- And Samuel told all the words of the LORD to the people that asked of him a king.
- Young's Literal Translation (YLT)
- And Samuel speaketh all the words of Jehovah unto the people who are asking from him a king,
Read in context
- 8நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்ததங்கள் எல்லாச் செய்கைகளின்படியும்செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள்.
- 9இப்போதும் அவர்கள் சொல்லைக் கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.
- 10அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி:
- 11உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்கு முன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான்.
- 12ஆயிரம்பேருக்கும் ஐம்பதுபேருக்கும் தலைவராகவும் தன் நிலத்தை உழுகிறவர்களாகவும் தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்த ஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும் அவர்களை வைத்துக்கொள்ளுவான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.