1 Thessalonians 2:20 in Tamil
நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.
Neengalae engalukku magimaiyum santhoshamumaayirukkireerkal.
1 Thessalonians 2:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாக இருக்கிறீர்கள்.
- Open Tamil Contemporary Version
- உண்மையாக நீங்களே எங்கள் மகிமையும் மகிழ்ச்சியுமாய் இருக்கிறீர்கள்.
- Tamil Easy Reading Version
- உண்மையில் நீங்களே எங்கள் மகிழ்ச்சியும் மகிமையும் ஆவீர்கள்.
1 Thessalonians 2:20 in English
- King James Version (KJV)
- For ye are our glory and joy.
- World English Bible (WEB)
- For you are our glory and our joy.
- American Standard Version (ASV)
- For ye are our glory and our joy.
- Bible in Basic English (BBE)
- For you are our glory and our joy.
- Darby Translation (DBY)
- for ye are our glory and joy.
- Webster's Bible (WBS)
- For ye are our glory and joy.
- Young's Literal Translation (YLT)
- for ye are our glory and joy.
Read in context
- 18ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான்.
- 19எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்;
- 20நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.
Cross references
- 2 Corinthians 1:14 2 கொரிந்தியர் 1:14கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.
- 1 Corinthians 11:7 1 கொரிந்தியர் 11:7புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.