Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Timothy 2:12 in Tamil

உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.

Ubathaesambannavum, purushanmael athigaaranj seluththavum, sthireeyaanavalukku naan uththaravu kodukkirathillai; aval amaithalaayirukkavaendum.

Download verse image

1 Timothy 2:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும்.
Open Tamil Contemporary Version
ஒரு பெண் போதிப்பதையோ, ஆணுக்கு மேலாக அதிகாரம் செலுத்துவதையோ, நான் அனுமதிப்பதில்லை. அவள் அமைதியாயிருக்க வேண்டும்.
Tamil Easy Reading Version
ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும்.

1 Timothy 2:12 in English

King James Version (KJV)
But I suffer not a woman to teach, nor to usurp authority over the man, but to be in silence.
World English Bible (WEB)
But I don’t permit a woman to teach, nor to exercise authority over a man, but to be in quietness.
American Standard Version (ASV)
But I permit not a woman to teach, nor to have dominion over a man, but to be in quietness.
Bible in Basic English (BBE)
In my opinion it is right for a woman not to be a teacher, or to have rule over a man, but to be quiet.
Darby Translation (DBY)
but I do not suffer a woman to teach nor to exercise authority over man, but to be in quietness;
Webster's Bible (WBS)
But I suffer not a woman to teach, nor to usurp authority over the man, but to be in silence.
Young's Literal Translation (YLT)
and a woman I do not suffer to teach, nor to rule a husband, but to be in quietness,

Read in context

  1. 10தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
  2. 11ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.
  3. 12உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும்.
  4. 13என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
  5. 14மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டுமீறுதலுக்கு உட்பட்டாள்.
Read all of 1 Timothy 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.