Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

1 Timothy 4:2 in Tamil

விவாகம்பண்ணாதிருக்கவும்,

Vivaagambannaathirukkavum,

Download verse image

1 Timothy 4:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
திருமணம் செய்யக்கூடாது என்றும்,
Open Tamil Contemporary Version
இப்படியான போதனைகள், வேஷதாரிகளான பொய்யர்களின் வழியாகவே வருகின்றன. அவர்களுடைய மனசாட்சிகளோ சூடுபட்டும், சுரணையற்றுப் போவார்கள்.
Tamil Easy Reading Version
பொய்யும், தந்திரமும் உடையவர்கள் மூலம் அத்தீய போதனைகள் வருகிறது. அந்த மக்கள் சரி எது, தவறு எது என்று பார்க்கமாட்டார்கள். அவர்களுடைய புரிந்துகொள்ளும் தன்மை, சூடு போடப்பட்டு, அழிக்கப்பட்டதைப் போன்றது.

1 Timothy 4:2 in English

King James Version (KJV)
Speaking lies in hypocrisy; having their conscience seared with a hot iron;
World English Bible (WEB)
through the hypocrisy of men who speak lies, branded in their own conscience as with a hot iron,
American Standard Version (ASV)
through the hypocrisy of men that speak lies, branded in their own conscience as with a hot iron;
Bible in Basic English (BBE)
Through the false ways of men whose words are untrue, whose hearts are burned as with a heated iron;
Darby Translation (DBY)
speaking lies in hypocrisy, cauterised as to their own conscience,
Webster's Bible (WBS)
Speaking lies in hypocrisy, having their conscience seared with a hot iron;
Young's Literal Translation (YLT)
in hypocrisy speaking lies, being seared in their own conscience,

Read in context

  1. 1ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலேமனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
  2. 2விவாகம்பண்ணாதிருக்கவும்,
  3. 3விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.
  4. 4தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல.
Read all of 1 Timothy 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.