Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 1:17 in Tamil

அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.

Avarkal egipthilirunthu oru irathaththai arunooru vellikkaasukkum, oru kuthiraiyai nootraimbathu vellikkaasukkum konduvaruvaarkal; anthappadiyae aeththiyarin sagala raajaakkalukkum, seeriyaavin raajaakkalukkum avarkal moolamaayk konduvarappattathu.

Download verse image

2 Chronicles 1:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுகளுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுகளுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியர்களின் அனைத்து ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாகக் கொண்டுவரப்பட்டன.
Open Tamil Contemporary Version
எகிப்திலிருந்து ஒரு தேரை அறுநூறு சேக்கல் வெள்ளிக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது சேக்கல் வெள்ளிக்கும் இறக்குமதி செய்தனர். அத்துடன் அவற்றை அவர்கள் ஏத்திய அரசர்களுக்கும், சீரிய அரசர்களுக்கும் ஏற்றுமதி செய்தனர்.
Tamil Easy Reading Version
சாலொமோனின் வியாபாரிகள் 600 சேக்கல் வெள்ளிக்கு ஒரு இரதத்தையும் 150 சேக்கல் வெள்ளிக்கு ஒரு குதிரையையும் வாங்கி வந்தனர். பிறகு இதே விதத்தில் அந்த வியாபாரிகள் குதிரைகளையும் இரதங்களையும் ஏத்தியரின் அரசர்களுக்கும் ஆராம் அரசர்களுக்கும் கொண்டுபோய் விற்றார்கள்.

2 Chronicles 1:17 in English

King James Version (KJV)
And they fetched up, and brought forth out of Egypt a chariot for six hundred [shekels] of silver, and an horse for an hundred and fifty: and so brought they out [horses] for all the kings of the Hittites, and for the kings of Syria, by their means.
World English Bible (WEB)
They imported from Egypt then exported a chariot for six hundred pieces of silver and a horse for one hundred fifty. They also exported them to the Hittite kings and the Syrian kings.
American Standard Version (ASV)
And they fetched up and brought out of Egypt a chariot for six hundred [shekels] of silver, and a horse for a hundred and fifty: and so for all the kings of the Hittites, and the kings of Syria, did they bring them out by their means.
Bible in Basic English (BBE)
A war-carriage might be got from Egypt for six hundred shekels of silver, and a horse for a hundred and fifty: they got them at the same rate for all the kings of the Hittites and the kings of Aram.
Darby Translation (DBY)
And they fetched up and brought forth out of Egypt a chariot for six hundred [shekels] of silver, and a horse for a hundred and fifty; and so they brought [them] by their means, for all the kings of the Hittites and for the kings of Syria.
Webster's Bible (WBS)
And they fetched up, and brought out of Egypt a chariot for six hundred [shekels] of silver, and a horse for a hundred and fifty: and so they brought out [horses] for all the kings of the Hittites, and for the kings of Syria, by their means.
Young's Literal Translation (YLT)
and they come up, and bring out from Egypt a chariot for six hundred silverlings, and a horse for fifty and a hundred, and so for all the kings of the Hittites, and the kings of Aram — by their hand they bring out.

Read in context

  1. 15ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான்.
  2. 16சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும் புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டது; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கினார்கள்.
  3. 17அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.
Read all of 2 Chronicles 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.