2 Chronicles 11:19 in Tamil
இவள் அவனுக்கு எயூஸ் சமரியாசாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள்.
Ival avanukku eyoos samariyaasaagaam ennum kumaararaip petraal.
2 Chronicles 11:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவள் அவனுக்கு ஏயூஸ், செமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.
- Open Tamil Contemporary Version
- மகலாத் அவனுக்கு எயூஸ், ஷெமரியா, சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.
- Tamil Easy Reading Version
- மகலாத் ரெகொபெயாமிற்கு ஏயூஸ், சமரியா சாகாம் என்னும் மகன்களைப் பெற்றாள்.
2 Chronicles 11:19 in English
- King James Version (KJV)
- Which bare him children; Jeush, and Shamariah, and Zaham.
- World English Bible (WEB)
- She bore him sons: Jeush, Shemariah, and Zaham.
- American Standard Version (ASV)
- and she bare him sons: Jeush, and Shemariah, and Zaham.
- Bible in Basic English (BBE)
- And she had sons by him, Jeush, Shemariah, and Zaham.
- Darby Translation (DBY)
- And she bore him children: Jeush, and Shemariah, and Zaham.
- Webster's Bible (WBS)
- Who bore him children, Jeush, and Shamariah, and Zaham.
- Young's Literal Translation (YLT)
- And she beareth to him sons, Jeush, and Shamaria, and Zaham.
Read in context
- 17இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருஷமட்டும் நடந்தார்கள்.
- 18ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான்.
- 19இவள் அவனுக்கு எயூஸ் சமரியாசாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள்.
- 20அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியா வையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள்.
- 21ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.