Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 15:2 in Tamil

அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரைவிட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.

Avan veliyae aasaavukku ethirkonduboy, avanai nokki: aasaavae, yoothaa penyameen koththirangalin sagala manusharae, kaelungal; neengal karththarodirunthaal, avar ungalodiruppaar; neengal avaraith thaedinaal, ungalukku velippaduvaar; avaraivitteerkalaeyaagil, avar ungalai vittuviduvaar.

Download verse image

2 Chronicles 15:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனிதரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடு இருந்தால், அவர் உங்களோடு இருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை நீங்கள் விட்டுவிட்டால், அவர் உங்களை விட்டுவிடுவார்.
Open Tamil Contemporary Version
அவன் ஆசாவைச் சந்திக்க வெளியே போய் அவனிடம் சொன்னதாவது: “ஆசாவே, யூதா, பென்யமீன் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள். நீங்கள் யெகோவாவோடு இருக்கும்போது அவர் உங்களோடிருப்பார். நீங்கள் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டுகொள்வீர்கள். ஆனால் நீங்கள் அவரை விட்டுவிடுவீர்களானால், அவரும் உங்களைக் விட்டுவிடுவார்.
Tamil Easy Reading Version
அசரியா, ஆசாவைச் சந்திக்கச் சென்றான். அசரியா, “ஆசாவே, யூதா மற்றும் பென்யமீனின் எல்லா ஜனங்களே! என்னைக் கவனியுங்கள். நீங்கள் கர்த்தரோடு இருக்கும்போது அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் கர்த்தரைத் தேடினால் கண்டுகொள்ளலாம். ஆனால் நீங்கள் அவரை விட்டு விலகினால் அவரும் விலகி விடுவார்.

2 Chronicles 15:2 in English

King James Version (KJV)
And he went out to meet Asa, and said unto him, Hear ye me, Asa, and all Judah and Benjamin; The LORD [is] with you, while ye be with him; and if ye seek him, he will be found of you; but if ye forsake him, he will forsake you.
World English Bible (WEB)
He went out to meet Asa, and said to him, “Hear me, Asa, and all Judah and Benjamin! The LORD is with you while you are with him; and if you seek him, he will be found by you; but if you forsake him, he will forsake you.
American Standard Version (ASV)
and he went out to meet Asa, and said unto him, Hear ye me, Asa, and all Judah and Benjamin: Jehovah is with you, while ye are with him; and if ye seek him, he will be found of you; but if ye forsake him, he will forsake you.
Bible in Basic English (BBE)
And he came face to face with Asa and said to him, Give ear to me, Asa and all Judah and Benjamin: the Lord is with you while you are with him; if your heart's desire is for him, he will be near you, but if you give him up, he will give you up.
Darby Translation (DBY)
And he went out to meet Asa, and said to him, Hear ye me, Asa, and all Judah and Benjamin: Jehovah is with you while ye are with him; and if ye seek him he will be found of you, but if ye forsake him he will forsake you.
Webster's Bible (WBS)
And he went out to meet Asa, and said to him, Hear ye me, Asa, and all Judah and Benjamin; The LORD [is] with you, while ye are with him; and if ye seek him, he will be found of you; but if ye forsake him, he will forsake you.
Young's Literal Translation (YLT)
and he goeth out before Asa, and saith to him, 'Hear, me, Asa, and all Judah and Benjamin; Jehovah [is] with you — in your being with Him, and if ye seek Him, He is found of you, and if ye forsake Him, He forsaketh you;

Read in context

  1. 1அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால்,
  2. 2அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரைவிட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.
  3. 3இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை.
  4. 4தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்.
Read all of 2 Chronicles 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.