2 Chronicles 16:5 in Tamil
இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.
Ithaip paashaa kaettabothu, raamaavaik kattugirathai niruththi, than vaelaiyaivittu ozhinthaan.
2 Chronicles 16:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதை பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைக் கைவிட்டான்.
- Open Tamil Contemporary Version
- பாஷா இதைக் கேள்விப்பட்டபோது ராமாவைக் கட்டுவதை நிறுத்தி, தனது வேலையைக் கைவிட்டான்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேல் நகரங்கள் தாக்கப்படுவதை பாஷா கேள்வியுற்றான். எனவே அவன் ராமாவில் கோட்டை கட்டுவதை விட்டுவிட்டு விலகிப்போனான்.
2 Chronicles 16:5 in English
- King James Version (KJV)
- And it came to pass, when Baasha heard [it], that he left off building of Ramah, and let his work cease.
- World English Bible (WEB)
- When Baasha heard of it, he stopped building Ramah, and let his work cease.
- American Standard Version (ASV)
- And it came to pass, when Baasha heard thereof, that he left off building Ramah, and let his work cease.
- Bible in Basic English (BBE)
- Then Baasha, hearing of it, put a stop to the building of Ramah, and let his work come to an end.
- Darby Translation (DBY)
- And it came to pass when Baasha heard of it, that he left off building Ramah, and let his work cease.
- Webster's Bible (WBS)
- And it came to pass, when Baasha heard [it] , that he left off the building of Ramah, and let his work cease.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, at Baasha's hearing, that he ceaseth from building Ramah, and letteth his work rest;
Read in context
- 3எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டுவிலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான்.
- 4பென்னாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள்.
- 5இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான்.
- 6அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டு போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான்.
- 7அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.