2 Chronicles 17:15 in Tamil
அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
Avanukku uthaviyaaga yoganaan ennum saenaabathiyirunthaan; avanidaththilae irandulatchaththu enpathinaayirambaer irunthaarkal.
2 Chronicles 17:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதி இருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதாயிரம்பேர் இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அடுத்ததாக யோகனான் 2,80,000 இராணுவவீரர்களுக்குத் தளபதியாயிருந்தான்;
- Tamil Easy Reading Version
- யோகனான் எனும் தளபதியிடம் 2,80,000 வீரர்கள் இருந்தனர்.
2 Chronicles 17:15 in English
- King James Version (KJV)
- And next to him [was] Jehohanan the captain, and with him two hundred and fourscore thousand.
- World English Bible (WEB)
- and next to him Jehohanan the captain, and with him two hundred eighty thousand;
- American Standard Version (ASV)
- and next to him Jehohanan the captain, and with him two hundred and fourscore thousand;
- Bible in Basic English (BBE)
- Second to him Jehohanan, the captain, and with him two hundred and eighty thousand;
- Darby Translation (DBY)
- and next to him was Johanan the captain, and with him two hundred and eighty thousand;
- Webster's Bible (WBS)
- And next to him [was] Jehohanan the captain, and with him two hundred and eighty thousand.
- Young's Literal Translation (YLT)
- And at his hand [is] Jehohanan the head, and with him two hundred and eighty chiefs.
Read in context
- 13யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளை நடத்தினான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள்.
- 14தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்றுலட்சம்பேர் இருந்தார்கள்.
- 15அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள்.
- 16அவனுக்கு உதவியாகக் கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
- 17பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.