2 Chronicles 2:18 in Tamil
இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின் வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்.
Ivarkalil avan ezhubathinaayirambaerais sumaisumakkavum, enpathinaayirambaerai malaiyil maramvettavum, moovaayiraththu arunoorubaerai janaththin vaelaiyai visaarikkum thalaivaraayirukkavum vaiththaan.
2 Chronicles 2:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவர்களில் அவன் எழுபதாயிரம்பேரை சுமைசுமக்கவும், எண்பதாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை மக்களின் வேலையை கவனிக்கும் தலைவர்களாயிருக்கவும் ஏற்படுத்தினான்.
- Open Tamil Contemporary Version
- அவன் இவர்களில் 70,000 பேரை சுமை சுமப்பவர்களாகவும், 80,000 பேரை குன்றுகளில் கல் வெட்டுபவர்களாகவும், 3,600 பேரை வேலை செய்பவர்களுக்கு மேற்பார்வையாளர்களாகவும் நியமித்தான்.
- Tamil Easy Reading Version
- அவர்களில் 70,000 பேரைப் பொருட்களைத் தூக்கிச்செல்ல தேர்ந்தெடுத்தான். 80,000 பேரை, மலையில் கல்லை வெட்டத் தேர்ந்தெடுத்தான். 3,600 பேரை, மேற்பார்வை செய்யத் தேர்ந்தெடுத்தான்.
2 Chronicles 2:18 in English
- King James Version (KJV)
- And he set threescore and ten thousand of them [to be] bearers of burdens, and fourscore thousand [to be] hewers in the mountain, and three thousand and six hundred overseers to set the people a work.
- World English Bible (WEB)
- He set seventy thousand of them to bear burdens, eighty thousand who were stone cutters in the mountains, and three thousand six hundred overseers to assign the people their work.
- American Standard Version (ASV)
- And he set threescore and ten thousand of them to bear burdens, and fourscore thousand that were hewers in the mountains, and three thousand and six hundred overseers to set the people at work.
- Bible in Basic English (BBE)
- Seventy thousand he put to the work of transport, eighty thousand to cutting stone in the mountains, and three thousand, six hundred as overseers to put the people to work.
- Darby Translation (DBY)
- And he set seventy thousand of them to be bearers of burdens, and eighty thousand to be stone-masons in the mountains, and three thousand six hundred overseers to set the people to work.
- Webster's Bible (WBS)
- And he set seventy thousand of them [to be] bearers of burdens, and eighty thousand [to be] hewers in the mountain, and three thousand and six hundred overseers to set the people to work.
- Young's Literal Translation (YLT)
- and he maketh of them seventy thousand burden-bearers, and eighty thousand hewers in the mountain, and three thousand and six hundred overseers, to cause the people to work.
Read in context
- 16நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டிக் கடல் வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
- 17தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் லட்சத்துஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள்.
- 18இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின் வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்.
Cross references
Original words (Hebrew)
- set · H6213עָשָׂה ʻâsâh
- ten · H7657שִׁבְעִים shibʻîym
- thousand · H505אֶלֶף ʼeleph
- burdens · H5449סַבָּל çabbâl
- fourscore · H8084שְׁמֹנִים shᵉmônîym
- thousand · H505אֶלֶף ʼeleph
- hewers · H2672חָצַב châtsab
- mountain · H2022הַר har
- three · H7969שָׁלוֹשׁ shâlôwsh
- thousand · H505אֶלֶף ʼeleph
- six · H8337שֵׁשׁ shêsh
- hundred · H3967מֵאָה mêʼâh
- overseers · H5329נָצַח nâtsach
- set · H5647עָבַד ʻâbad
- people · H5971עַם ʻam
- work · H5647עָבַד ʻâbad
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.