2 Chronicles 21:9 in Tamil
அதினால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தான்.
Athinaal yoraam than pirabukkalodum than sagala irathangalodum purappattupponaan; avan iraaththiriyil ezhunthirunthu, thannai valainthugonda aethomiyaraiyum irathangalin thalaivaraiyum muriya adiththaan.
2 Chronicles 21:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதனால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இரவில் எழுந்திருந்து, தன்னைச் சூழ்ந்துகொண்ட ஏதோமியர்களையும் இரதங்களின் தலைவரையும் தோற்கடித்தான்.
- Open Tamil Contemporary Version
- எனவே யெகோராம் தனது அதிகாரிகளோடும், தேர்களோடும் அங்கே போனான். ஏதோமியர் அவனையும் அவனுடைய தேர்ப்படைத் தளபதிகளையும் சுற்றி வளைத்துக்கொண்டனர். ஆயினும் அவன் இரவோடு இரவாக ஏதோமியரை முறியடித்தான்.
- Tamil Easy Reading Version
- எனவே யோராம் தனது அனைத்து தளபதிகளோடும் இரதங்களோடும் ஏதோமிற்குச் சென்றான். ஏதோமியப் படை யோராமையும், அவனது இரதப்படையையும் சூழ்ந்துக்கொண்டனர். ஆனால் இரவில் யோராம் அவர்களை முறியடித்தான்.
2 Chronicles 21:9 in English
- King James Version (KJV)
- Then Jehoram went forth with his princes, and all his chariots with him: and he rose up by night, and smote the Edomites which compassed him in, and the captains of the chariots.
- World English Bible (WEB)
- Then Jehoram went there with his captains and all his chariots with him. He rose up by night and struck the Edomites who surrounded him, along with the captains of the chariots.
- American Standard Version (ASV)
- Then Jehoram passed over with his captains, and all his chariots with him: and he rose up by night, and smote the Edomites that compassed him about, and the captains of the chariots.
- Bible in Basic English (BBE)
- Then Jehoram went over with his captains and all his war-carriages ... made an attack by night on the Edomites, whose forces were all round him ... on the captains of the war-carriages.
- Darby Translation (DBY)
- And Jehoram went over with his captains, and all the chariots with him; and he rose up by night, and smote the Edomites who had surrounded him, and the captains of the chariots.
- Webster's Bible (WBS)
- Then Jehoram went forth with his princes, and all his chariots with him: and he rose by night, and smote the Edomites who encompassed him, and the captains of the chariots.
- Young's Literal Translation (YLT)
- and Jehoram passeth over with his heads, and all the chariots with him, and it cometh to pass, he hath risen by night and smiteth the Edomites who are coming round against him, and the princes of the chariots,
Read in context
- 7கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச்சித்தமில்லாதிருந்தார்.
- 8அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
- 9அதினால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தான்.
- 10ஆகிலும் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், அக்காலத்திலே லீப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள்.
- 11அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.