2 Chronicles 24:1 in Tamil
யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.
Yovaas raajaavaagirabothu aezhu vayathaayirunthu, naarpathu varusham erusalaemil arasaandaan; peyersebaa pattanaththaalaana avan thaayin paer sibiyaal.
2 Chronicles 24:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பெயர் சிபியாள்.
- Open Tamil Contemporary Version
- யோவாஸ் அரசனானபோது அவன் ஏழு வயதுடையவனாயிருந்தான், அவன் எருசலேமில் நாற்பதுவருடம் ஆட்சிசெய்தான். அவன் தாயின் பெயர் சிபியாள். அவள் பெயெர்செபாவைச் சேர்ந்தவள்.
- Tamil Easy Reading Version
- யோவாஸ் அரசனானபோது அவனுக்கு 7 வயது. அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் சிபியாள். அவள் பெயர்செபா நகரத்தவள்.
2 Chronicles 24:1 in English
- King James Version (KJV)
- Joash [was] seven years old when he began to reign, and he reigned forty years in Jerusalem. His mother’s name also [was] Zibiah of Beer-sheba.
- World English Bible (WEB)
- Joash was seven years old when he began to reign, and he reigned forty years in Jerusalem. His mother’s name was Zibiah, of Beersheba.
- American Standard Version (ASV)
- Joash was seven years old when he began to reign; and he reigned forty years in Jerusalem: and his mother’s name was Zibiah, of Beer-sheba.
- Bible in Basic English (BBE)
- Joash was seven years old when he became king, and he was ruling for forty years in Jerusalem: his mother's name was Zibiah of Beer-sheba.
- Darby Translation (DBY)
- Joash was seven years old when he began to reign; and he reigned forty years in Jerusalem; and his mother's name was Zibiah of Beer-sheba.
- Webster's Bible (WBS)
- Joash [was] seven years old when he began to reign, and he reigned forty years in Jerusalem. His mother's name also [was] Zibiah of Beer-sheba.
- Young's Literal Translation (YLT)
- A son of seven years [is] Joash in his reigning, and forty years he hath reigned in Jerusalem, and the name of his mother [is] Zibiah of Beer-Sheba.
Read in context
- 1யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள்.
- 2ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
- 3அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
Cross references
Original words (Hebrew)
- Joash · H3101יוֹאָשׁ Yôwʼâsh
- seven · H7651שֶׁבַע shebaʻ
- years · H8141שָׁנֶה shâneh
- old · H1121בֵּן bên
- reign · H4427מָלַךְ mâlak
- reigned · H4427מָלַךְ mâlak
- forty · H705אַרְבָּעִים ʼarbâʻîym
- years · H8141שָׁנֶה shâneh
- Jerusalem · H3389יְרוּשָׁלַ͏ִם Yᵉrûwshâlaim
- mother’s · H517אֵם ʼêm
- name · H8034שֵׁם shêm
- Zibiah · H6645צִבְיָּה Tsibyâh
- Beer-sheba · H884בְּאֵר שֶׁבַע Bᵉʼêr Shebaʻ
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.