2 Chronicles 25:1 in Tamil
அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின்பேர் யோவதானாள்.
Amathsiyaa irubaththainthaam vayathilae raajaavaagi, irubaththonpathu varusham erusalaemil arasaandaan; erusalaem nagaraththaalaagiya avanudaiya thaayinpaer yovathaanaal.
2 Chronicles 25:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின் பெயர் யொவதானாள்.
- Open Tamil Contemporary Version
- அமத்சியா அரசனானபோது அவன் இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான், அவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான்; அவனுடைய தாயின் பெயர் யொவதானாள். அவள் எருசலேமைச் சேர்ந்தவள்.
- Tamil Easy Reading Version
- அரசனானபோது அமத்சியாவுக்கு 25 வயது. அவன் எருசலேமிலிருந்து 29 ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாயின் பெயர் யோவதானாள். இவள் எருசலேமியப் பெண்.
2 Chronicles 25:1 in English
- King James Version (KJV)
- Amaziah [was] twenty and five years old [when] he began to reign, and he reigned twenty and nine years in Jerusalem. And his mother’s name [was] Jehoaddan of Jerusalem.
- World English Bible (WEB)
- Amaziah was twenty-five years old when he began to reign, and he reigned twenty-nine years in Jerusalem. His mother’s name was Jehoaddan, of Jerusalem.
- American Standard Version (ASV)
- Amaziah was twenty and five years old when he began to reign; and he reigned twenty and nine years in Jerusalem: and his mother’s name was Jehoaddan, of Jerusalem.
- Bible in Basic English (BBE)
- Amaziah was twenty-five years old when he became king, and he was ruling in Jerusalem for twenty-nine years; his mother's name was Jehoaddan of Jerusalem.
- Darby Translation (DBY)
- Amaziah was twenty-five years old [when] he began to reign; and he reigned twenty-nine years in Jerusalem; and his mother's name was Jehoaddan of Jerusalem.
- Webster's Bible (WBS)
- Amaziah [was] twenty and five years old [when] he began to reign, and he reigned twenty and nine years in Jerusalem. And his mother's name [was] Jehoaddan of Jerusalem.
- Young's Literal Translation (YLT)
- A son of twenty and five years hath Amaziah reigned, and twenty and nine years he hath reigned in Jerusalem, and the name of his mother [is] Jehoaddan of Jerusalem,
Read in context
- 1அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின்பேர் யோவதானாள்.
- 2அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை.
- 3ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.
Cross references
Original words (Hebrew)
- Amaziah · H558אֲמַצְיָה ʼĂmatsyâh
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- five · H2568חָמֵשׁ châmêsh
- years · H8141שָׁנֶה shâneh
- old · H1121בֵּן bên
- reign · H4427מָלַךְ mâlak
- reigned · H4427מָלַךְ mâlak
- twenty · H6242עֶשְׂרִים ʻesrîym
- nine · H8672תֵּשַׁע têshaʻ
- years · H8141שָׁנֶה shâneh
- Jerusalem · H3389יְרוּשָׁלַ͏ִם Yᵉrûwshâlaim
- mother’s · H517אֵם ʼêm
- name · H8034שֵׁם shêm
- Jehoaddan · H3086יְהוֹעַדִּין Yᵉhôwʻaddîyn
- Jerusalem · H3389יְרוּשָׁלַ͏ִם Yᵉrûwshâlaim
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.