Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

2 Chronicles 25:28 in Tamil

குதிரைகள்மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

Kuthiraigalmael avanai eduththu vanthu, yoothaavin nagaraththil avan pithaakkalandaiyilae adakkambanninaarkal.

Download verse image

2 Chronicles 25:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
குதிரைகள்மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்.
Open Tamil Contemporary Version
அவனுடைய உடல் குதிரையில் கொண்டுவரப்பட்டு, யூதாவின் நகரத்திலே தன் முற்பிதாக்களுடன் அடக்கம் செய்யப்பட்டது.
Tamil Easy Reading Version
பிறகு அமத்சியா உடலை அங்கிருந்து குதிரையில் வைத்துக் கொண்டு வந்தனர். அவனை யூதாவின் நகரத்தில் அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர்.

2 Chronicles 25:28 in English

King James Version (KJV)
And they brought him upon horses, and buried him with his fathers in the city of Judah.
World English Bible (WEB)
They brought him on horses and buried him with his fathers in the City of Judah.
American Standard Version (ASV)
And they brought him upon horses, and buried him with his fathers in the city of Judah.
Bible in Basic English (BBE)
And they took his body on horseback and put it into the earth with his fathers in the town of David.
Darby Translation (DBY)
And they brought him on horses, and buried him with his fathers in the city of Judah.
Webster's Bible (WBS)
And they brought him upon horses, and buried him with his fathers in the city of Judah.
Young's Literal Translation (YLT)
and lift him up on the horses, and bury him with his fathers in the city of Judah.

Read in context

  1. 26அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.
  2. 27அமத்சியா கர்த்தரை விட்டுப் பின் வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டார்கள்; அதினிமித்தம் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு,
  3. 28குதிரைகள்மேல் அவனை எடுத்து வந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.
Read all of 2 Chronicles 25

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.