2 Chronicles 26:12 in Tamil
பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
Paraakkiramasaaligalaana vamsaththalaivarin thogaiyellaam irandaayiraththu arunooru.
2 Chronicles 26:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
- Open Tamil Contemporary Version
- இந்த இராணுவவீரர்களுக்குத் தலைமைவகித்த குடும்பத் தலைவர்களின் மொத்தத்தொகை 2,600 ஆகும்.
- Tamil Easy Reading Version
- இந்த வீரர்களுக்கு 2,600 தலைவர்கள் இருந்தனர்.
2 Chronicles 26:12 in English
- King James Version (KJV)
- The whole number of the chief of the fathers of the mighty men of valour [were] two thousand and six hundred.
- World English Bible (WEB)
- The whole number of the heads of fathers’ households, even the mighty men of valor, was two thousand six hundred.
- American Standard Version (ASV)
- The whole number of the heads of fathers’ [houses], even the mighty men of valor, was two thousand and six hundred.
- Bible in Basic English (BBE)
- The heads of families, the strong men of war, were two thousand, six hundred.
- Darby Translation (DBY)
- The whole number of the chief fathers of the mighty men of valour was two thousand six hundred.
- Webster's Bible (WBS)
- The whole number of the chief of the fathers of the mighty men of valor [were] two thousand and six hundred.
- Young's Literal Translation (YLT)
- The whole number of heads of the fathers of the mighty ones of valour [is] two thousand and six hundred;
Read in context
- 10அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான்.
- 11உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையும் இருந்தது; அது சம்பிரதியாகிய ஏயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது.
- 12பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.
- 13இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.
- 14இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.