2 Chronicles 29:2 in Tamil
அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
Avan than thagappanaagiya thaaveethu seythabadiyellaam karththarin paarvaikkus semmaiyaanathais seythaan.
2 Chronicles 29:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்கு செம்மையானதைச் செய்தான்.
- Open Tamil Contemporary Version
- அவன் தனது முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான்.
- Tamil Easy Reading Version
- அவன் செய்யவேண்டு மென கர்த்தர் விரும்பியபடியே எசேக்கியா செயல்களைச் செய்து வந்தான். இவனது முற்பிதாவான தாவீது சரியானவை என்று எவற்றைச் செய்தானோ அவற்றையே இவனும் செய்துவந்தான்.
2 Chronicles 29:2 in English
- King James Version (KJV)
- And he did [that which was] right in the sight of the LORD, according to all that David his father had done.
- World English Bible (WEB)
- He did that which was right in the LORD’s eyes, according to all that David his father had done.
- American Standard Version (ASV)
- And he did that which was right in the eyes of Jehovah, according to all that David his father had done.
- Bible in Basic English (BBE)
- He did what was right in the eyes of the Lord, as his father David had done.
- Darby Translation (DBY)
- And he did what was right in the sight of Jehovah, according to all that David his father had done.
- Webster's Bible (WBS)
- And he did [that which was] right in the sight of the LORD, according to all that David his father had done.
- Young's Literal Translation (YLT)
- and he doth that which is right in the eyes of Jehovah, according to all that David his father did.
Read in context
- 1எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள்.
- 2அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.
- 3அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,
- 4ஆசாரியரையும், லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து,
Cross references
- 2 Chronicles 34:2 2 நாளாகமம் 34:2அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான்.
- 2 Chronicles 28:1 2 நாளாகமம் 28:1ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவனும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.